விலங்குகள்
யானை (பிடி, களிறு) :அடி 19, 123, 142, 191, 200 |
ஈர்ந்து நிலம் தோயும் இரும் பிடித் தடக் கையின், |
உரை |
களிற்றுத் தழும்பு இருந்த கழல் தயங்கு திருந்து அடி, |
உரை |
சிறு கண் யானையொடு பெருந் தேர் எய்தி; |
உரை |
பிடிக் கை அன்ன பின்னு வீழ் சிறுபுறத்துத் |
உரை |
அண்ணல் யானை அருவி துகள் அவிப்ப, |
உரை |