முகப்பு

தானியங்கள்

 

நெல் (செந்நெல், வெண்ணெல்) : அடி 131,  230,  255, 325, 473


சுவல் விளை
நெல்லின் செவ் அவிழ்ச் சொன்றி,

உரை

பைது அற விளைந்த பெருஞ் செந்
நெல்லின்

உரை

வினைஞர் தந்த
வெண்ணெல் வல்சி

உரை

நெல்
உழு பகட்டொடு கறவை துன்னா,

உரை

அரி செத்து உணங்கிய பெருஞ் செந்
நெல்லின்

உரை