முகப்பு

விலங்குகள்

 

காளை (பகடு, எருது) : அடி 58, 65, 198, 243, 325


மகவுடை மகடூஉப்
பகடு புறம் துரப்ப

உரை

பல்
எருத்து உமணர் பதி போகு நெடு நெறி

உரை

நடை நவில் பெரும்
பகடு புதவில் பூட்டி,

உரை

பகட்டு ஆ ஈன்ற கொடு நடைக் குழவிக்

உரை

நெல் உழு
பகட்டொடு கறவை துன்னா,

உரை