முகப்பு

விலங்குகள்

 

யானை (வேழம், பிடி, களிறு) : அடி 27, 51, 53, 134, 186, 187, 199, 259, 263, 352, 358, 372, 394, 396, 436, 499.


வால் உளைப் புரவியொடு வயக்
களிறு முகந்துகொண்டு,

உரை

வேழம்
காவலர் குரம்பை ஏய்ப்பக்

உரை

முளை எயிற்று இரும்
பிடி முழந்தாள் ஏய்க்கும்

உரை

யானை தாக்கினும், அரவு மேல் செலினும்,

உரை

பிடி
க்கணத்து அன்ன குதிருடை முன்றில்,

உரை

களிற்றுத் தாள் புரையும் திரி மரப் பந்தர்,

உரை

பிடி
வாய் அன்ன மடி வாய் நாஞ்சில்

உரை

கணம் சால்
வேழம் கதழ்வுற்றாஅங்கு,

உரை

வேழம் நிரைத்து, வெண் கோடு விரைஇ,

உரை

குன்று உறழ்
யானை மருங்குல் ஏய்க்கும்,

உரை

கவை முலை இரும்
பிடிக் கவுள் மருப்பு ஏய்க்கும்

உரை

காந்தள் அம் சிலம்பில்
களிறு படிந்தாங்கு,

உரை

நெடுங் கை
யானை நெய்ம் மிதி கவளம்

உரை

களிறு கதன் அடக்கிய வெளிறு இல் கந்தின்,

உரை

பெருங் கை
யானைக் கொடுந் தொடி படுக்கும்

உரை

களிறு தரு விறகின் வேட்கும்,

உரை