முகப்பு

மலர்கள்

 

தாமரை :அடி 103, 249, 463, 710


பொலந்
தாமரைப் பூச் சூட்டியும்,

உரை

முள் தாள சுடர்த்
தாமரை,

உரை

தாது அணி
தாமரைப் போது பிடித்தாங்கு,

உரை

கடவுள் கயத்து அமன்ற சுடர் இதழ்த்
தாமரைத்

உரை