விலங்குகள்
குதிரை (புரவி, பரி) : அடி 51, 184, 391, 440, 660, 689 |
வாம் பரிய கடுந் திண் தேர் |
உரை |
பல புரவி நீறு உகைப்ப, |
உரை |
கொடி படு சுவல விடு மயிர்ப் புரவியும்; |
உரை |
கால் இயக்கு அன்ன கதழ் பரி கடைஇ, |
உரை |
பணை நிலைப் புரவி புல் உணாத் தெவிட்ட, |
உரை |
பகைப் புலம் கவர்ந்த பாய் பரிப் புரவி, |
உரை |