விலங்குகள் யானை (களிறு, பிடி, வேழம்) : 15, 24, 102, 172, 179, 219, 242, 247, 257, 303, 348, 383, 392, 597, 634, 643, 659, 676, 688,735, 744, 752. |
ஓங்கு நிலை வயக் களிறு; |
உரை |
பிணக் கோட்ட களிற்றுக் குழும்பின் |
உரை |
இலங்கு மருப்பின் களிறு கொடுத்தும், |
உரை |
களிறு மாய் செருந்தியொடு கண்பு அமன்று, ஊர்தர, |
உரை |
கடுஞ் சினத்த களிறு பரப்பி |
உரை |
பாணர் உவப்பக் களிறு பல தரீஇ, |
உரை |
கழை வளர் சாரல், களிற்றினம் நடுங்க, |
உரை |
களிறு மாய்க்கும் கதிர்க் கழனி; |
உரை |
வேழப் பழனத்து நூழிலாட்டு, |
உரை |
நிழத்த யானை மேய் புலம் படர, |
உரை |
அண்ணல் யானை, அடு போர் வேந்தர் |
உரை |
கந்து நீத்து உழிதரும் கடாஅ யானையும்; |
உரை |
வேழத்து அன்ன வெரு வரு செலவின், |
உரை |
கடுங் களிறு ஓட்டலின், காணுநர் இட்ட |
உரை |
இரும் பிடி மேஎந் தோல் அன்ன இருள் சேர்பு, |
உரை |
வயக் களிறு பார்க்கும் வயப் புலி போல, |
உரை |
கடுங் களிறு கவளம் கைப்ப, நெடுந் தேர்ப் |
உரை |
பிடி புணர் பெருங் களிறு முழங்க, முழு வலிக் |
உரை |
இடைப் புலத்து ஒழிந்த ஏந்து கோட்டு யானை, |
உரை |
பெரு நல் யானை போர்க்களத்து ஒழிய, |
உரை |
நிவந்த யானைக் கண நிரை கவர்ந்த |
உரை |
கொடுஞ்சி நெடுந் தேர் களிற்றொடும் வீசி |
உரை |