பறவைகள்
வண்டு (சுரும்பு, ஞிமிறு, தும்பி) : அடி 253, 475, 566, 574, 596, 655, 684, 700 |
வண்டு இறைகொண்ட கமழ் பூம் பொய்கை; |
உரை |
வண்டு படப் பழுநிய தேன் ஆர் தோற்றத்துப் |
உரை |
பெரும் பல் குவளைச் சுரும்பு படு பல் மலர், |
உரை |
மென் சிறை வண்டினம் மான, புணர்ந்தோர் |
உரை |
சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர் |
உரை |
தாது உண் தும்பி போது முரன்றாங்கு, |
உரை |
தரு மணல் முற்றத்து அரி ஞிமிறு ஆர்ப்ப, |
உரை |
சினை தலை மணந்த சுரும்பு படு செந் தீ |
உரை |