முகப்பு

விலங்குகள்

 

யானை (களிறு, வேழம்) : அடி 35, 150, 165, 171, 253


நெல் கொள் நெடு வெதிர்க்கு அணந்த யானை,

உரை

தாறு அடு
களிற்றின் வீறு பெற ஓச்சி,

உரை

மையல்
வேழம், மடங்கலின், எதிர்தர,

உரை

அண்ணல்
யானை அணி முகத்து அழுத்தலின்,

உரை

புழற் கோட்டு ஆமான் புகல்வியும்,
களிறும்,

உரை