விலங்குகள்
யானை (களிறு, பிடி) : அடி 48, 172, 224, 231, 251 |
நீறு ஆடிய களிறு போல, |
உரை |
வெளில் இளக்கும் களிறு போல, |
உரை |
பெருங் கை யானை பிடி புக்காங்கு, |
உரை |
உகிருடை அடிய, ஓங்கு எழில் யானை, |
உரை |
பெரு நல் யானையொடு பிடி புணர்ந்து உறையவும்; |
உரை |