முகப்பு

விலங்குகள்

 

காளை (ஏறு, எருது) : அடி 330, 335, 408, 469, 573


இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல்
ஏறு,

உரை

நல்
ஏறு பொரூஉம் கல்லென் கம்பலை;

உரை

வேறு புலம் படர்ந்த
ஏறுடை இனத்த

உரை

எருது எறி களமர் ஓதையொடு நல் யாழ்

உரை

கறங்கு மணி துவைக்கும்
ஏறுடைப் பெரு நிரை,

உரை