முகப்பு

விலங்குகள்

 

யானை (பிடி, களிறு, வேழம்) : அடி 6, 127, 129, 154, 205, 211, 227, 260, 307, 384, 517, 530, 572


கண் இடை விடுத்த
களிற்று உயிர்த் தூம்பின்,       

உரை

வயவுப்
பிடி முழந் தாள் கடுப்ப, குழிதொறும்,

உரை

காழ் மண்டு எஃகம்
களிற்று முகம் பாய்ந்தென,

உரை

பொருது தொலை
யானைக் கோடு சீர் ஆக,

உரை

அகல் மலை இறும்பில் துவன்றிய
யானைப்

உரை

உரவுக்
களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கி,

உரை

தாரொடு பொலிந்த, வினை நவில்
யானைச்

உரை

மைந்து மலி சினத்த
களிறு மதன் அழிக்கும்,

உரை

கன்று அரைப்பட்ட கயந் தலை மடப்
பிடி

உரை

களிறு மலைந்தன்ன கண் கூடு துறுகல்

உரை

குரூஉப் புலி பொருத புண் கூர்
யானை

உரை

வானத்து அன்ன வளம் மலி யானை,

உரை

வாரிக் கொள்ளா வரை மருள்
வேழம்,

உரை