முகப்பு |
கருவூர் கிழார் |
170. குறிஞ்சி |
பலரும் கூறுக, அஃது அறியாதோரே- |
||
அருவி தந்த நாட் குரல் எருவை |
||
கயம் நாடு யானை கவளம் மாந்தும் |
||
மலை கெழு நாடன் கேண்மை |
||
தலைபோகாமை நற்கு அறிந்தனென், யானே, |
உரை | |
வரைவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.- கருவூர் கிழார் |