முகப்பு |
காமஞ்சேர் குளத்தார் |
4. நெய்தல் |
நோம், என் நெஞ்சே; நோம், என் நெஞ்சே; |
||
இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி, |
||
அமைதற்கு அமைந்த நம் காதலர் |
||
அமைவு இலர் ஆகுதல், நோம், என் நெஞ்சே. |
உரை | |
பிரிவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - காமஞ்சேர் குளத்தார் |