முகப்பு |
பதடி வைகலார் |
323. முல்லை |
எல்லாம் எவனோ? பதடி வைகல்- |
||
பாணர் படுமலை பண்ணிய எழாலின் |
||
வானத்து அஞ்சுவர நல் இசை வீழ, |
||
பெய்த புலத்துப் பூத்த முல்லைப் |
||
பசு முகைத் தாது நாறும் நறு நுதல் |
||
அரிவை தோள்-அணைத் துஞ்சிக் |
||
கழிந்த நாள் இவண் வாழும் நாளே, |
உரை | |
வினைமுற்றினான் பாகற்கு உரைத்தது. - பதடி வைகலார் |