முகப்பு |
அம்ம வாழி தோழி கொண்கன் |
230. நெய்தல் |
அம்ம வாழி, தோழி! கொண்கன்- |
||
தான் அது துணிகுவனல்லன்; யான் என் |
||
பேதைமையால் பெருந்தகை கெழுமி, |
||
நோதகச் செய்தது ஒன்று உடையேன்கொல்லோ?- |
||
வயச் சுறா வழங்கு நீர் அத்தம் |
||
தவச் சில் நாளினன் வரவு அறியானே. |
உரை | |
வலிதாகக் குறிக் குறை நயப்பித்தது. - அறிவுடை நம்பி |