முகப்பு |
கண்ணி மருப்பின் |
363. மருதம் |
கண்ணி மருப்பின் அண்ணல் நல் ஏறு, |
||
செங் காற் பதவின் வார் குரல் கறிக்கும் |
||
மடக் கண் மரையா நோக்கி, வெய்துற்று, |
||
புல் அரை உகாஅய் வரி நிழல் வதியும் |
||
இன்னா அருஞ் சுரம் இறத்தல் |
||
இனிதோ-பெரும!-இன் துணைப் பிரிந்தே? |
உரை | |
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி கிழவற்குச் சொல்லியது. - செல்லூர்க் கொற்றன் |