முகப்பு |
காலையும் பகலும் |
32. குறிஞ்சி |
காலையும், பகலும், கையறு மாலையும், |
||
ஊர் துஞ்சு யாமமும், விடியலும், என்று இப் |
||
பொழுது இடை தெரியின், பொய்யே காமம்: |
||
மா என மடலொடு மறுகில் தோன்றித் |
||
தெற்றெனத் தூற்றலும் பழியே; |
||
வாழ்தலும் பழியே-பிரிவு தலைவரினே. |
உரை | |
பின்நின்றான் கூறியது. - அள்ளூர் நன்முல்லையார் |