முகப்பு |
ஞாயிறு பட்ட அகல்வாய் |
92. நெய்தல் |
ஞாயிறு பட்ட அகல் வாய் வானத்து- |
||
அளியதாமே-கொடுஞ் சிறைப் பறவை, |
||
இறை உற ஓங்கிய நெறி அயல் மராஅத்த |
||
பிள்ளை உள்வாய்ச் செரீஇய |
||
இரை கொண்டமையின், விரையுமால் செலவே. |
உரை | |
காமம் மிக்க கழிபடர் கிளவியால், பொழுது கண்டு, சொல்லியது. - தாமோதரன் |