முகப்பு |
பீர்க்கு |
98. முல்லை |
'இன்னள் ஆயினள் நன்னுதல்' என்று, அவர்த் |
||
துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே, |
||
நன்றுமன் வாழி-தோழி!-நம் படப்பை |
||
நீர் வார் பைம் புதற் கலித்த |
||
மாரிப் பீரத்து அலர் சில கொண்டே. |
உரை | |
பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது. - கோக்குளமுற்றன் |