முகப்பு |
பல்லி |
16. பாலை |
உள்ளார்கொல்லோ-தோழி! கள்வர் |
||
பொன் புனை பகழி செப்பம் கொண்மார், |
||
உகிர் நுதி புரட்டும் ஓசை போல, |
||
செங் காற் பல்லி தன் துணை பயிரும் |
||
அம் காற் கள்ளிஅம் காடு இறந்தோரே? |
உரை | |
பொருள்வயிற் பிரிந்தவிடத்துத் தலைமகள் ஆற்றாமை கண்டு, தோழி கூறியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ |