அ - ஆ
[எண்: செய்யுள் எண்]


அ :

அழகு, 78
அஃறிணைப்பெயர், 11
அக்கினிகோத்திரம், 7-ம் பதி.
அக்குரன், 14
அகப்படுதல். 22
அகப்பா, 22, 3-ம் பதி.
அகமடிவை, 27
அகல்பு, 43
அகலத்துப்பாயல், 16
அகலம், 14, 16, 40, 63
அகலிருவிசும்பு, 52, 81
அகவலன், 43
அகவலோசை, 14
அகழி, 33, 45, 53
அகன்கண் வைப்பு, 58, 66, 76
அகன்றலை நாடு, 23, 25, 28
அகைத்தல், 25
அச்சம், 22
அச்சு 90
அசை, 33
அசைச்சீர், 69
அசைத்தல், 58
அசைநடை, 16, 51
அசைநிலை, 26, 52
அசைநிலையும்மை, 71, 73
அசையா - கெடா, 82
அசைவில் கொள்கை, 69
அஞ்சி, 32
அஞ்சாறு - அழகிய விழா, 72
அஞ்சுவரு மரபிற் கடவுள், 79
அட்ட, 11
அட்டான், 47
அட்டு, 47
அட்டுமலர் மார்பன், 20
அடங்கார், 39
அடங்கிய கொள்கை, 15
அடங்கிய சாயல், 16
அடப்பங்கொடி, 30
அடா அடுபுகை, 20
அடி 24. 36-7
அடிசில், 45
அடி முதற்கூன், 26
அடுக்கம்- அடுக்குதல், 55
அடுகளம் வேட்டல், 8-ம் பதி.
அடுகை முதலாகிய தொழில், 29
அடுகில், 21
அடுசோறு, 46
அடுத்தூர்ந்தட்ட கொற்றம், 15
அடுநெய்யாவுதி, 21
அடுப்புத்தொழிற் குரியரல்லாத மகளிர், 18
அடுப்பு வழங்குக, 18
அடுபுகை, 20
அடுபோர்க்கொற்றவ, 32, 55
அடும்பமலடைகரை, 51
அடும்புமலைந்த மென்பால், 30
அடுமின், 18
அடுமையெழுந்த
ஆவுதி, 21
அடை, 21
அடை கரை, 23, 30
அடை குறடு, 21
அடைச்சி, 27
அடைச்சிறப்பு, 11, 19, 24, 26, 46, 53, 60, 67, 81
அடைச்சேம்பு, 24
அடைந்தவர்க்கு
அருளல், 53
அடைபு, 30
அடைமதிற் படுதல், 16
அடையடுப்பறியா
ஆம்பல், 63
அடைவு, 48
அண்ணல், 33, 44, 86
அண்ணல் யானை, 42
அண்ணல் மரையா, 23
அணங்கு - துன்பம், 44, 71
அணங்குடைத் தடக்கை, 62
அணங்குடை நோன்றாள், 2-ம் பதி.
அணங்குடை யவுணர், 11
அணங்கெழிலரிவையார், 68
அணிந்து : உவம உருபு, 52
அணுமை, 16, 78
அத்தம், 41
அத்து : அசைநிலை, 51
அதிகமான், 8-ம் பதி.
அதிர்பு, 31
அதிர்வு, 81
அதிரப்பொருவோர் சூடும் பூ, 14
அந்தணர்க்கு வழி மொழிந் தொழு கல், 24
அந்தரம், 51
அந்திமாலை, 35
அந்தில், 40
அந்துவன், 7-ம் பதி.
அப்புக்கட்டுகள், 16
அம்பகை மடிவையார், 27
அம்பண வளவை, 66, 71
அம்பின் விசையை அடக்கியதோற் கேடகம், 45
அம்பு, 20, 33
அம்புகளுக்கு
அரவு, 45
அம்புகளை வறியாச்சுற்றம், 24
அம்பு சேருடம்பினர், 42
அம்புடைவலத்தர், 80
அம்புடை வாயில், 53
அம்புதெரிதல், 19
அம்பை எய்தற்கு நாணை இழுக்கும் பொழுது
     அது மார்பிற் படுதல், 63, 90
அம்ம, 83
அம்முச்சாரியை, 52
அமர், 42, 44
அமர்க்கணமைந்த நிணப்பரப்பு, 67
அமர்க்கெதிர்ந்த மறவர், 22
அமர் கடத்தல், 14
அமர்கோள், 29
அமர்த்த நோக்கு, 16
அமர்தல், 20
அமர்துணைப் பிரியாமை, 22
அமர்ந்து, 40
அமர்பு மெய்யார்த்த சுற்றம், 12
அமராபதியிலுள்ள பூதங்கள், 9-ம் பதி.
அமல், 41
அமல் கழனி, 32
அமிர்து பொதிதுவர்வாய், 16, 51
அமிழ்து - நீர், 17
அமை, 12, 54
அமைச்சுப் பூணல், 8-ம் பதி.
அமையார்த் தேய்த்தல், 2-ம் பதி.
அமைவரலருவி. 2-ம் பதி.
அயிர், 51
அயிரை, 3-ம் பதி, 88
அயிரை மலை, 21, 30, 70, 79
அயிரைமீன், 21, 29
அரக்கு, 30
அரசர் இரவெல்லாம் பகைவரை வெல்ல
ஆலோசித்தல், 50
அரசர்க்குச் சிறந்த மறப்புகழ், 12
அரசர் தாமணிந்த
ஆபரணங்களை இரவலர்க்களித்தல், 44
அரசர் பகைவர்பாற் பெற்றதைப் பரிசிலர்க்கு
     உதவுதல், 2-ம் பதி.
அரசர் கேள்வி செய்தல், 19, 74
அரசவியல்பு, 63
அரசவை, 85
அரசன் குணங்கள், 20, 32, 37
அரசன் துணங்கையாடுதல், 57
அரசன் வேதம் ஓதுதலும் வேட்டலும், 21
அரசனிருப்பு, 13
அரசனை மலையைச் சார்த்திப் புகழ்தல், 21
அரசிற் குரியார், 50
அரசு கட்டில், 8-ம் பதி.
அரசுகளத்தொழியக் கொல்லல், 77
அரசுதுறைபோகிய புதல்வன், 74
அரசுபடக் கடத்தல், 41-2
அரசுபலவோட்டல், 44
அரசுவா, 79
அரசென்னும்
அஃறிணைப்பெயர், 11
அரண், 16, 24, 30, 39, 50
அரண் கொல்லுதல், 11
அரண்கொள்ளுதல், 81
அரண்கள் தாவுறீஇ, 44
அரணம் 17, 31, 50
அரம்பு-குறும்பு, 15
அரம்போழ்கல்லாத் தீங்கனி, 60
அரவழங்கும் இமயம், 51
அரி - கோடு, 12
அரிகாலவித்து, 30
அரிசில் கிழார், 8-ம் பதி.
அரிஞிமிறு, 12
அரிது பெறுபாயல், 19
அரிநர், 19
அரிமான், 12
அரியல், 40, 61-2
அரியலார்கையர், 27
அரில்-நெருக்கம், 12
அரிவாட்கள், 19
அரிவாளால் ஊனைக்கொத்தும் மரக்கட்டை சிதைந்த
     உடம்புக்கு, 67
அரிவை, 19, 52
அருங்கலம், 74
அருங்கல வெறுக்கை, 9-ம் பதி.
அருஞ்செலற் பேராறு, 43
அருட்சிறப்பு, 17, 87
அருந்ததி, 31, 89
அருந்திறல், 8-ம் பதி.
அருந்திறன் மரபு, 30
அருநிறந்திறந்த குருதி, 11
அருப்பம், 45, 50
அரும்பறை வினைஞர், 75
அருவி, 11, 25
அருவியாம்பல், 62-3, 71
அருவியொலிக்கு முரசொலி, 78
அருவிலை நன்கலம், 2-ம் பதி.
அரை, 12
அரைசுபட, 34
அல்கலும், 55, 68
அல்குறுதல், 30
அல்வழிச்சாரியை, 16
அலங்கல், 31
அலங்கற்போர்வை, 39
அலங்குதல், 21
அலந்தலை, 23
அலந்தலையுன்னம், 22
அலந்தலை வேலம், 39
அலமருதல், 21
அலவன், 51
அலறுதல், 90
அலைக்கு மலை, 11
அலைத்தன்று, 16
அவ்வனைத்து, 13
அவ்வாங்குந்தி, 31
அவ்வெள்ளருவி, 78
அவதி, 50
அவரை துவரை முதலிய முதிரை, 55
அவல், 49
அவலெறியுலக்கை வாழைச் சேர்த்தி வள்ளை கொய்தல், 29
அவாய் நிலையாற் சொல் வருவித்தல், 73
அவிநயிக்கும் கை, 61
அவிழகம், 52
அவுணர் ஏமம்புணர்க்கும் முழு முதல், 11
அழகிது, 21
அழல்-செவ்வாய், 13-4
அழலாடிய மருங்கு, 25
அழன் மருள் தாமரை, 19
அழிந்த நாட்டில் வேளையும் சுரையும் படர்தல், 15
அழியச் செய்தே, 13
அழியாவிழவு, 29
அழுவம், 21, 31, 45, 66, 84
அழைப்பு, 79
அள்ளற்பட்ட விழுமம், 27
அளகுடைச் சேவல், 35
அளப்பரியை, 24
அளறு, 27
அளிக்கென, 61
அளிய, 19, 22, 29
அளை, 28
அற்றென, 71
அறங்கரைந்து வயங்கிய நா, 64
அறஞ்சால் கற்பு, 31
அறத்தின்படி வழிச்செல்வோருண் ணுதற்குப் பழமரங்களை      வைத்தல், 60
அறத்துறைபோகி, 7-ம் பதி.
அறந்தெரிதிகிரிக்கு வழியடையாகுந் தீது, 22
அறம்புரி யந்தணர், 24
அறல் கடுக்குங் கூந்தல், 74
அறன் -
அறக்கடவுள், 90
அறா
அயாணர், 23, 60, 71
அறிவினர், 22
அறிவுவலியுறுத்தும் சான்றோர், 72
அறுகை, 44
அறுவை, 34
அறுத்துரைத்தல், 79
அறுதொழிலந்தணர், 24
அறுபு-அறுதல், 15
அறை : பாசறை; முதற்குறைந்தது, 24, 81
அறைநர், 19
அறையுறு கரும்பு, 75
அன்புமிகவுடைமை, 22
அனையை யாகன்மாறு, 80


ஆ :

ஆக்கம், 15
ஆகுபெயர், 16, 30, 31, 46-7, 49, 69
ஆகுமதி, 53
ஆகெழுகொங்கர், 22
ஆஞ்ஞா சக்கரம், 69
ஆட்டுவாணிகர், 21
ஆடல்பாடல்
அழகு, 47
ஆடல்வல்லானல்லன், 56
ஆடவர், 24, 40
ஆடவர்காக்கும் இறும்பு, 78
ஆடவர் கொன்றையையணிதல், 43
ஆடற்கேற்ற முழவு, 43
ஆடு-வெற்றி,86
ஆடுகோட்பட்ட சேரலாதன், 6-ம் பதி.
ஆடுசிறை, 43
ஆடு நடைக்களிறு, 12
ஆடுநடை யண்ணல், 44
ஆடுநர், 17
ஆடுபரந்தன்ன மா, 78
ஆடுபெற்றழிந்த மள்ளர், 63
ஆடுறுமடா, 24
ஆடூஉ, 86
ஆண்கடனிறுத்தல், 31
ஆண்டலை, 25
ஆண்டுபல கழிதல், 55
ஆண்மலிமருங்கு, 50
ஆண்மை, 14, 73
ஆண்மைக்கடன், 31
ஆணை, 40
ஆதித்தர் பன்னிருவர் ஊழியிறுதி யில் தோன்றுதல், 62, 72
ஆதித்தனைப் போலத் தப்பாத வாய்மொழி, 21
ஆநியம், 24, 69
ஆபரணம், 15
ஆபரந்தன்ன செலவு, 77-8
ஆபரந்தன்ன யானை, 78
ஆபரப்பி, 62
ஆம்பல், 19, 23, 27
ஆம்பல் சூடித்துணங்கையாடு மகளிர், 13
ஆம்பலென்னும் எண், 63
ஆம்பலோடும் நெய்தலோடும் நெல்லை யறுத்தல், 71
ஆம்பற்பூவைத்தலையிற் சூடல், 62
ஆமான், 30
ஆய்ந்து தெரிந்த மறவர், 69
ஆய்மயிர்க்கவரி, 90
ஆயம், 48, 71, 81
ஆயிடை, 43, 51
ஆயிடை என்பதன் முடிபு, 11
ஆயிரவெள்ளம், 21, 63
ஆயின் - ஆதலால், 11
ஆர்கலிவானம், 43
ஆர்கை, 29
ஆர்ந்து-
அருந்து, 89
ஆர்ந, 13
ஆர்ப்பு, 21, 43
ஆர்பதம், 55, 66
ஆர, 30, 37
ஆரம்-சந்தனம், முத்துமாலை, 11, 48
ஆரமார்பிற் சேரலாதன், 11
ஆரரண், 24
ஆரல், 13
ஆரவாரத்திற்குப் புள்ளொலி, 84
ஆராதனைக்காலத்து மணியடித்தல், 31
ஆராச்செரு, 5-ம் பதி.
ஆராத்திரு, 4-ம் பதி.
ஆரியநாடு, 6-ம் பதி.
ஆரியர், 2-ம் பதி.
ஆரியர் துவன்றிய இமயம், 11
ஆரியராணை, 11
ஆரியவண்ணல், 5-ம் பதி.
ஆரெயில், 20, 33, 84
ஆலயங்களுக்கு ஆபரணம் கொடுத் தல், 15
ஆலி-ஆலங்கட்டி, 50
ஆலுதல், 27
ஆலை, 19
ஆவணம், 68
ஆவுதி, 21
ஆழி, 77
ஆள்வினை வேள்வி, 21
ஆற்ற, 23
ஆற்றின்மணலினும் பலகாலம் வாழ்கவென்றல், 48
ஆற்றாமை, 19
ஆற்றுப்படை, 58
ஆறலைகள்வர், 13, 15, 31
ஆறிய கற்பு, 16, 90
ஆறு-பெருவழி, 13
ஆறுசெல்வமாக்கள், 60
ஆறுசெல்வம்பலிர், 77
ஆறுபுரிந்தொழுகல், 24
ஆன், 21, 35
ஆன்பயம் வாழ்நர், 71
ஆன்பொருநை, 50
ஆன்றகொள்கை, 57
ஆன்றவறிவு, 57
ஆன்றவிந்தடங்கல், 37
ஆன்றோர், 73
ஆன்றோள் கணவன், 55
ஆனா, 32
ஆனாது, 21
ஆனைக் கன்றொடு கொள்ளுதல், 5-ம் பதி.


முகப்பு
 
மேல்