இ
- ஊ
[எண்:
செய்யுள் எண்]
இ
:
இகத்தல், 29
இகல்கொள்ளுதல்,14
இகல்வினை, 43
இகுத்தல், 40, 90
இகும், 11
இகூஉ 40
இசின் தன்மைக்கண்வருதல். 16, 41
இசை, 12, 37-8, 40, 79
இசைநிறையும்மை, 43
இசைமேந்தோன்றல், 64
இசைவல்லோரதுமொழியின் மென்மை, 15
இஞ்சி, 16, 58, 62
இஞ்சியும் பூவும் விரவின மாலை, 42
இடத்து நிகழ்பொருளின் தொழிலை
இடத்திற்கேற்றல், 12
இடம்படாமை, 24
இடவழுவமைதி, 53-4
இடன், 32
இடாஏணி, 24, 81
இடிமுரசத்துக்கு, 25
இடியிசை முரசம், 66
இடுகழங்கு, 32
இடுகாடு, 44
இடுபு, 45
இடும்பில், 5-ம் பதி.
இடைக்குறை, 13
இடைமதில், 16
இடையர், 71
இடையே ஒருபயனிலை வருதல், 19
இணர், 30
இதழ், 30, 52
இந்திரியங்கள், 21
இம்மை யறிவு, 74
இமயத்தில் விற்பொறித்தது, 2-ம் பதி.
இமயம், 43, 51
இமயமும் குமரியும் எல்லைகள், 11, 43
இமிழ், 13
இமிழ்கடல்வேலி, 2-ம் பதி.
இமிழ்தல் 23
இமிழ்மருது, 13
இமையவரம்பன் தம்பி, 3-ம் பதி.
இமையவரம்பனெடுஞ் சேரலாதன், 2-ம் பதி.
இமையவரம்பனெடுஞ் சேரலாதன்
கடம்பு தடிந்தது, 11-2, 17, 20
இயங்குபடையரவம், 33
இயமரங்கள், 50
இயல்வர, 67
இயலினள், 51
இயலுதல், 31, 78
இயவர், 17, 19, 27
இயற்கை மணமுடைய கூந்தல், 5-ம் பதி.
இயற்பெயர், 32
இயன்மொழி, 24
இயன்மொழி வாழ்த்து, 18, 20, 43, 48
இரக்கு, 61
இரங்குதல், 33
இரட்டுதல், 20
இரண்டாவதன் தொகை, 13
இரண்டொரு காரியம், 81
இரத்தம் கலந்த கழிநீர்க்குங்குமக் கலவை, 11
இரத்தம் படிந்த பனந்தோட்டைப் பருந்து ஊனென்று
மயங்கல், 51
இரத்தல், 52
இரப்போர்க்குக் கை கவிதல், 52
இரலை, 74
இரவல்மாக்கள், 59
இரவலர், 40
இரவலர்க்கு ஆபரணங்களைக் கொடுத்தல், 54
இரவலர் நடுவட்கொடை போற்றாமை, 71
இரவலர்புன்கண், 57
இரவலரது துன்பத்திற்கஞ்சுதல், 57
இரவலரினைதல், 61
இரவலரைத் தேரில் வரச்செய்தல், 55
இரவன் மாக்கள், 59
இரவில் ஊர்களுக்குச் செல்லுதல், 31
இராகுகேது, 14
இராப்பொழுது மிக்குள்ள மாசிமாதம், 59
இரிதல், 29
இருக்கை, 24
இருகடனீரும் ஆடியது, 3-ம் பதி.
இருங்கணெருமை, 13
இருங்கழி, 11
இருஞ்சேரலிரும்பொறை, 85
இருந்தலை, 41
இருநிலம், 54
இருபெயரொட்டு, 16, 31-2, 50, 53, 57-8, 60, 66, 71
இருபெயரொட்டுப் பண்புத்தொகை, 33
இருபெரு வேந்தர், 8-ம் பதி.
இரும்பணை, 43
இரும்பேரொக்கல், 12
இரும்பைப் பொன்னென்றல், 22
இருமுந்நீர்த்துருத்தி, 20
இருவகைப்புகை, 21
இருவகைவேள்வி, 21
இருவாட்சி, 81
இருள்-துன்பம், 22, 90
இருள் வணரொலி வருமைம்பால், 18
இரை, 32
இரை இய, 52
இல்லறத்தாரால் இறுக்கப்படும் மூவகைக்கடன்கள், 70
இல்வாழ்க்கை, 48
இலக்கணவழக்கு, 5- ம் பதி.
இலங்குகதிர்த்திகிரி, 69
இலைதெரிந்தவேல், 69
இவணர், 74
இழித்துக் கூறியது போலக் குறிப்பால்
உயர்த்துக் கூறுதல், 48
இழிபு, 24
இழியாத்திவவு, 29
இழிவுசிறப்பும்மை, 20
இழுமெனவிழிதருமருவி, 70
இழை, 12, 31, 39
இழைக்கு விளக்கு, 31
இழைகரந்த கதுப்பு, 14
இழைகொள்ளல், 42
இழைப்பொலிந்தகளிறு, 22
இழையணிந் மகளிர்க்கு மலர்ந்த வேங்கை, 40
இழையணிந் தெழுதருங்களிறு, 62
இழையர், 46
இளஞ்சேரலிரும்பொறை, 9-ம் பதி.
இளந்துணைப் புதல்வர், 70
இளந்துணைமகார், 71
இளை, 28
இளையர், 41, 48, 71
இளையோர் மகளிரென்னும் பொருளில் வருதல், 63
இறா அலியர், 40
இறுத்தல், 12-3, 31-3
இறும்பு, 78
இறும்பூது, 30, 32-3
இறை, 65
இறைகிழவோய், 54
இறைகொள்ளுதல், 30, 40
இறைச்சி, 18, 21
இன் : அசைநிலை, 74
இன்பச்சிறப்பு, 16, 19
இன்னிசை, 40
இன்னிசைமுரசு, 2-ம் பதி.
இன்னியம், 26
இனம், 19, 5-ம் பதி.
ஈ
:
ஈகை, 38, 42
ஈடு, 27
ஈத்தல், 32
ஈத்தான்றானாவிடன், 32
ஈத்திரங்காமை, 61
ஈத்தொறு மகிழாமை, 61
ஈதல், 24
ஈரறிவு, 74
ஈரிதழ் மழைக்கண், 52
ஈரைம்பதின்மர்-துரியோதனாதியர், 14
ஈன்ற தாயை வாழ்த்தல், 20
உ
:
உகக்கும்பருந்து, 77
உஞற்றும், 51
உடங்குதல், 21
உடல்-ஆதாரம், 69
உடல்வெம்மை, 21
உடலான விதி கேட்டல், 74
உடலுநர், 90
உடற்குறை எழுந்தாடல், 35
உடற்றிசினோர், 72
உடற்றியோர், 71, 84
உடன், 31
உடன்று, 26
உடன்றோர், 25
உடனிலை வெல்லல், 8- ம் பதி.
உடை, 13
உடைதிறைப் பரப்பு, 46
உண்கண், 16
உண்டாட்டு, 23
உண்டுமலிந்து ஆடல், 23
உண்ணாதடுக்கிய பொமுது, 68
உண்ணாது கிடத்தல், 31
உண்மதில், 16
உண்மர், 24
உண்மின், 18
உணீ இய, 21
உணி இயர், 36, 49
உத்தரகுரு, 68
உதியஞ்சேரல், 2-ம் பதி.
உந்தி, 31
உபசார வழக்கு, 25
உம்பல், 22, 90
உம்பற்காட்டுவாரி, 5-ம் பதி.
உம்பற்காடு, 2-ம் பதி., 3-ம் பதி.
உம்மை : அசைநிலை, 71, 73
உமிழ்தல்,11
உயக்கம், 79
உயர்திணை மகளிர், 73
உயர்நிலை யுலகம், 52, 54, 70
உயவுதல், 52
உரந்துரந்தெறிதல், 28
உரல்போன்ற யானையினது கால், 43
உரவர், 71
உரவுக்கடல், 90
உரவுத்திரை, 50, 72
உரவோர், 73
உரவோரும்பல், 22
உரறுதல், 26, 33
உரனுடைமை, 16
உருகெழுசிறப்பு, 43, 81
உருகெழுமரபு, 21
உருத்த நோக்கம், 52
உருத்தல், 50
உருத்து, 25
உருத்துவரு மலிர்நிறை, 28
உருத்தெழுதல், 71
உருத்தெழுவெள்ளம், 72
உருப்பு, 50
உருபு, 52
உரும்பில் கூற்றத்தன்னவயவர், 26
உருமிற் சீறுதல், 63
உருமு, 30
உருமுறழ்பிரங்குமுரசு, 25, 34
உருமெறிவரை விழும் யானைக்கு, 84
உருமென முழங்கல், 39, 51, 90
உருவச் சிந்தனை, 19
உருவறக் கெடுத்தல், 15
உருள்பூங்கடம்பு, 4-ம் பதி.
உருளி, 27
உரை இ, 40, 71, 80
உரைசால் சிறப்பு, 8-ம் பதி.
உரைசால் வேள்வி, 64
உரை சான்றன, 35
உரைசானன்கலம், 54
உரைமாறிய மழலை, 15
உலக்கை, 23-4, 29, 41
உலகத்தைக்கடல் மூடல், 62
உலகந்தாங்கிய கற்பு, 59
உலகம்புரக்கும் சிறப்பு, 81
உலகுபுரத்தல், 55
உலவையஞ்சினை, 39
உலாவுதல, 51
உவ்வரை, 78
உவகை, 40
உவமங்கொள்ளவைத்த சிறப்பு, 66
உவமம், 14, 73
உவமமாக்கி யுரைத்தல், 64
உவம வுருபு, 26
உவமை, 21
உவமைத் தொகை, 40
உவலை- இழிவு, 28, 85
உழபுலவஞ்சி, 71
உழவர், 30
உழவர்மகளிர் வயற்புள்ளோப்பல், 27, 29
உழாது வித்தல், 12
உழிஞை, 22, 43-4, 46
உழிஞைத் தெரியல், 63
உழிஞைப்பூவைச் சூடல், 56
உழிஞை பாடுதல், 46
உழிஞையரவம், 77
உழிஞையன், 56
உள்விலை, 75
உள்ளம், 13, 36, 55, 7-ம் பதி.
உள்ளல், 16
உள்ளியது முடித்தல், 54
உள்ளுநர், 13
உளை, 20, 34, 38, 41-2
உளை சூட்டுவது குதிரைக்குப் போரில்
வேட்கை பிறத்தற்கு, 65
உளைதல், 41
உளைப்பொலிந்தமா, 42
உற்பாதம், 62, 69
உறல், 86
உறழ்தல், 16
உறழ்பு, 25
உறுப்புவகையாற் பலவாகவும் எண்ணால்
இரண்டாகவும் அமைதல், 52
உறுவர், 43
உறை, 50, 68
உறைகழித்தல், 19
உறை குவித்தல், 71
உறைபோகிய ஆர்பதம், 66
உறையிடுதல்,66
உறையுள், 89
உறைவைத்தல், 66, 71
உன்னத்துப் பகைவன், 61
உன்ன நிலை, 40, 61
உன்னம், 23
உன்னம் நிமித்தம் பார்க்கும் மரங்களுள் ஒன்று, 40
உன்னமரம் கரிந்து காட்டல் துன்னிமித்தம், 23, 40, 61
ஊ
:
ஊக்கலை, 11
ஊக்கு - ஊக்கம், 31
ஊக்குநர். 13, 71
ஊங்கு, 29
ஊசல், 42
ஊசி, 42
ஊசி வெண்டோடு, 70
ஊடல், 52
ஊடிமினிய கூறுதல், 16
ஊதை. 51, 60
ஊர்களிலேயாடும் துணங்கை, 77
ஊர்சுடு புகை, 20
ஊர்தல்-பரத்தல், 13
ஊர்பாடு, 46
ஊரிய, 12
ஊழ,் 4-ம் பதி.
ஊழி, 21-2
ஊழி முடிவு, 72
ஊறளத்தல், 51
ஊன், 30, 45
ஊன்பெய்த சோறு, 12
ஊன்றுவை யடிசில், 45
ஊனம், 21, 24, 67