எ - ஓ
[எண்:
செய்யுள் எண்]
எ
:
எஃகம்-வேல், 11, 19, 26, 33, 45, 90
எஃகினபஞ்சு, 55
எஃகு-அரிவாள், 12, 24, 49, 50, 51, 52, 66
எஃகுடையிரும்பு, 74
எஃகுபடையறுத்தகொய்சுவற் புரவி, 62, 64
எஃகுமீன், 50
எஃகுயர்த்தல், 76
எஃகுறச் சிவந்த ஊனம், 24
எச்சத்திரிபு, 13, 23, 31, 41
எச்சம், 63, 74
எஞ்சாதீத்தல், 15
எஞ்சிக்கூறாமை, 61
எடுத்துச் செலவு, 22-3. 25-6. 29, 33, 50, 51
எடுத்தும் படுத்தும் கோட்டியும் நோக்கல், 78
எடுத்தேறு, 41, 84
எடுப்பு, 50
எண்ணின்றோவிலன், 77
எண்ணினாம்பல், 71
எண்ணும்மை, 13
எண்ணுமுறை, 43
எண்ணுவண்ணம், 14
எண்ணொடு, 11, 24, 51
எதிர்தல், 33
எதிர்மறை உம்மை, 20
எந்திரத் தகைப்பு, 53
எந்திரம், 19
எயில், 20, 25, 29, 33, 37, 52-53, 71
எயிலெறி வல்வில், 58
எயிலை அழித்து அதனுள் இருந்து உண்ணுதல், 27
எயிறு, 51
எயின்முகம், 38
எரிபரந்தெடுத்தல், 71
எரிபரப்பில், 15
எருக்கல், 83
எருத்தம், 11, 79
எருத்து, 12, 34, 36, 39
எருமைநிரை நெய்தற்பூவைத்தின்னல், 13
எருவை குருதியார்தல், 67
எருவைச் சேவலும்
எழாலும், 36
எருவைபோர்க்களத்துண்ணல், 36
எல்லி, 19
எல்லு, 19
எல்வளை மகளிர், 27
எவ்வஞ்சூழ்தல், 21
எழால், 36
எழிலி, 18, 20
எழிலிய, 15, 23, 31, 65
எழிற்கை, 61
எழீஇ, 29
எழு-மரம், 45
எழுமுடி, 14, 16, 40. 45
எழுமுடியாரம், 65
எழுவாய், 43
எழுவாயையும் பயனிலையையும் ஒரு
சொன்னீர்மைப்படுத்தல், 51
எழுஉ, 53
எழுஉநிவந்தன்ன தோள், 31
எறிதல், 30, 80
எறிந்துசிதைந்தவாள், 69
எறியர், 52
எறும்பு மொய்யாப்பலி, 30
எறுழ்த்தோள், 80
எனையதூஉம், 54 ஏ
எய் - ஏவி, 11 ஏ
எர், 26
ஏ
:
ஏணி, 24, 54
ஏணித்தெவ்வர், 45
ஏணிப்புலம், 54
ஏத்தல், 7-ம் பதி.
ஏத்தொழிலுக்குள்ள கூறுபாடெல்லாம் விளங்கிய கை, 58
ஏதுப்பெயர்கொண்டு பெயரெச்சம் முடிதல், 17
ஏதுப்பொருள், 50
ஏந்து கை, 53
ஏந்துகோடு, 18
ஏந்தெழில், 54
ஏந்தெழிலாகம், 58
ஏமம், 15
ஏமம் புணர்த்தல். 11
ஏம வாழ்க்கை, 68
ஏய-ஏவிய, 41, 84
ஏர், 43
ஏராளர், 76
ஏவல், 54
ஏவல்வியன்பணை, 39
ஏவிளங்கு தடக்கை, 58
ஏழாவது விரித்தல், 53
ஏற்றல், 24
ஏறட்டுக் கொள்ளல், 69, 84
ஏறாவேணி, 43
ஏறு, 23, 38
ஏறுபொருத செறு, 13
ஏனம், 16
ஏனல், 30
ஐ
:
ஐஞ்ஞூறூர், 2-ம் பதி.
ஐந்தெயில், 9-ம் பதி.
ஐம்பால், 18, 5-ம் பதி.
ஐம்புலன், 51
ஐம்புலன்களும் அடங்கிய கோட்பாடு, 6-ம் பதி.
ஐயர், 70
ஐயவி, 16
ஐயவித்துலாம், 22
ஐவகை நிலம், 30
ஒ
:
ஒக்கல், 12, 64, 67
ஒகந்தூர், 7-ம் பதி.
ஒசியாநெஞ்சு, 45
ஒடிதல், 74
ஒடியாமைந்த, 15
ஒடிவில் தெவ்வர், 80
ஒடுங்கிய யாக்கை, 19
ஒடுங்கீரோதி, 14, 74, 81
ஒடுவிர்த்தல், 51
ஒண்ணுதல், 48, 88
ஒண்ணுதன் மகளிர், 57
ஒண்பொறிக் கழற்கால், 19, 34
ஒப்பனை, 51
ஒப்பித்துச் சொல்லல், 21
ஒய்தல்-துரத்தல், 73, 87
ஒராஅ, 72
ஒராங்கு, 31
ஒரால், 23
ஒரீஇ, 13, 76
ஒரீஇயின, 21
ஒருகல்வி மாட்டார்க்கும் அளித்தல், 20
ஒரு சொல் வருவித்தல், 50, 59, 73, 74
ஒரு பெயர் வருவித்தல் 4, 13
ஒரு பெயராக உரைத்தல், 18
ஒரு பெயருடையார் பலர் பட்ட வழிக்
கவந்தம் ஆடல், 35
ஒரு பெருவேந்து, 34
ஒரு பொருட்பன்மொழி, 51, 81
ஒரு பொருளாக இருபெயர் நிற்றல், 33
ஒரூஉப, 33-4
ஒல்கினள், 51
ஒல்குவனர், 78
ஒல்லார் யானை, 54
ஒலித்தல், 22
ஒலிதெங்கு, 13
ஒலிந்த கூந்தல், 31
ஒலிவரும் ஐம்பால், 18
ஒழுகுதல், 15
ஒழுகு வண்ணம், 11-5, 18-23, 25, 27, 31, 33, 41,44, 50-52,61,
69, 71-2, 80, 82, 90
ஒழுகை, 50, 5-ம் பதி.
ஒள்ளிசை, 8-ம் பதி.
ஒள்ளிதழ், 52
ஒள்ளிழை மகளிர், 13
ஒளிறுகொடி, 49, 81
ஒளிறு நிலை மருப்பு, 42
ஒற்றல், 25
ஒற்றுமெலிதல், 21, 25-6, 77
ஒற்றுமை நயம்பற்றிச் சினைவினை முதல்
மேல் ஏற்றல், 12
ஒன்றிரண்டல, 41
ஒன்றுமொழிதல், 30, 49, 66
ஒன்றுமொழிந்தடங்கிய கொள்கை, 15
ஒன்றுமொழி மறவர், 41
ஒன்றையொன்று ஒவ்வாத இன்பத்தைக்
கொடுக்கும் மது, 65
ஒன்னாத்தெவ்வர், 53
ஒன்னாப் பூட்கை, 85
ஒன்னார், 20, 40, 50, 66
ஓ
:
ஓக்கம்-ஓங்குதல், 85
ஓக்குதல்-தூக்குதல், 52
ஓங்கலுள்ளம், 55
ஓங்கி நடத்தல், 20
ஓங்குமணல் அடைகரை, 30
ஓங்குவாற்புணரி, 88
ஓச்சம், 41
ஓச்சுதல், 19
ஓட்டற்ற பசும்பொன், 16
ஓட்டறுதல், 81
ஓடாப்பூட்கை, 30, 34, 57
ஓடை, 11, 34
ஓத்திரம், 7-ம் பதி.
ஓதல் முதலிய ஆறு, 24
ஓதி, 14, 74, 81
ஓப்புதல், 12, 29
ஓபாதி, 44
ஓம்பல், 35
ஓம்பாதுண்ணுதல், 43
ஓம்பாது வீசுதல், 20, 44
ஓம்பாவீகை, 42
ஓம்புதல், 13
ஓலக்கம், 61, 85
ஓலக்கவினோதம், 12, 65
ஓவத்தன்ன வீடு, 61
ஓவம், 88
ஓவு, 68