கங்கைமண்ணல், 5-ம் பதி.
கசடு, 44
கட்கொடி நுடங்கும் ஆவணம், 68
கட்டளை வலித்தல், 81
கட்டிப்புழுக்கு, 90
கட்டூர், 68, 82, 90
கடத்தல், 11, 14, 36, 46
கடத்திடை மணிபெறுதல், 21
கடம், 66
கடம்பறுத்தியற்றிய பணை, 11, 16-7
கடம்பின் பெறுவாயில், 40
கடம்பு, 11, 4-ம் பதி, 88
கடம்பு முதல், 12, 20
கடல், 30, 48
கடல்சேர்கானல், 51
கடல்நீந்திய மரம், 76
கடல்போற்றானை, 69
கடல, 15, 30, 50, 59
கடலகவரைப்பு, 14
கடலுடுத்த ஞாலம், 31
கடலும்கானமும், 22
கடவார், 64
கடவுட் பத்தினி, 5-ம் பதி.
கடவுட் பழிச்சுதல், 41
கடவுட் பேணியர், 21
கடவுண்மேன புறவு, 13
கடவுணிலைய கல், 43
கடவுள், 13, 21, 31
கடவுள் வாகை, 66
கடவுளஞ்சி வானத்திழைத்த எயில், 31
கடற்கரைச் சோலை, 51
கடற்பரப்பு, 51
கடற்ற, 30
கடறு, 30, 53, 78
கடனறி மரபு, 67
கடாஅஞ்சென்னிய யானை, 25
கடாஅம், 16, 82
கடாஅய், 30
கடாஅயானை, 20
கடாவிடுங்களம், 71
கடாவிடுதற் றொழில், 62
கடாவோபாதியா
க - கடாக்களை யொப்ப, 44
கடி, 43, 84
கடிப்பு, 17, 19, 40, 41
கடிப்புடை - கடிப்புப்புடை, 84
கடிமரம், 33
கடிமிளை, 20, 22
கடிமுதல், 40
கடிமுனை, 39
கடியுடை முழுமுதல், 11
கடியை, 51
கடுக்கை, 43
கடுங்கண் யானை, 25
கடுங்கால், 17
கடுங்குரன் முரசம், 69
கடுஞ்சினம், 16, 20, 30, 39
கடுஞ்சின விறல்வேள், 11
கடுஞ்சின வேந்தன், 12
கடுந்தேறுறு
கிளை, 71
கடுநெறி, 25-6
கடும்பசி, 23
கடும்பரித்தேர், 80
கடும்பறைத்தும்பி, 67
கடும்பு, 12
கடுமா, 49, 81
கடைஇ, 31
கடைஇய, 70
கடைக்குறை, 15, 63
கடையறிதல், 24
கடைவன
கடைதல், 19
கண்டாரால் மதிக்கப்படுந் தோற்றம், 20
கண்டிகும், 11, 24, 43
கண்டி நுண்கோல், 43
கண்ணகன் வைப்பு, 15, 3-ம் பதி.
கண்ணகி, 5-ம் பதி.
கண்ணஞ்சலை, 63
கண்ணத்தியற்றிய தூம்பு, 41
கண்ணி, 20, 21, 27, 30, 40, 51
கண்ணிகண்ணிய பெருமகன், 58
கண்ணியை வாழ்த்தல், 20, 52, 56
கண்ணின் உவத்தல், 20
கண்ணுளர், 20
கண்ணோட்டம், 22
கண்பனி, 26
கண்பெயர்த்தல், 19
கண்போழ்தல், 79
கண்போனெய்தல், 51
கண்மாறாமை, 21
கண் நிரை, 20, 39
கணம், 80
கண மழை, 17
கணவனை இழந்த மகளிர் இழை கழித்தல், 5-ம் பதி.
கணிச்சி, 22
கணைதுஞ்சு விலங்கல், 16
கணையமரம், 16
கணையிற்போதல், 5-ம் பதி.
கணையெழு, 45
கத்திரிகை, 62
கதவம், 45
கதழ், 25, 28, 50
கதழ்பரிப்புரவி, 80
கதிர்மணி, 21
கதுப்பு, 12, 14, 81
கதுமென, 27
கதுவாயெஃகு, 45
கந்துகோளீயாமை, 77
கபிலர், 7-ம் பதி
கபிலன், 85
கபிலை, 6-ம் பதி.
கம்பலை, 27
கமஞ்சூல்-நிறைந்த நீர், 11, 45, 81
கமஞ்சூன் மாமழை, 24
கமர்வாய், 28
கமழ்குரற்றுழாய், 31
கமழ்தல், 88
கமழும் நுதல், 70
கயம், 42
கயிறுகுறுமுகவை, 22
கரண மமைந்தகாசறு செய்யுட் பரணர், 5-ம் பதி.
கரந்தை, 40
கரம், 58
கரம்பை, 28, 75
கரு, 74
கருங்கட் காக்கை, 30
கருங்கட்பேய்மகள், 22
கருங்களிற்றியானை, 3-ம் பதி.
கருஞ்சினை வேம்பு, 49, 5-ம் பதி.
கருப்பந்தெப்பம், 87
கரும்பமல்கழனி, 50
கரும்பாலையில் சாற்றை வழங்கல், 75
கரும்பின் பாத்தி, 13
கரும்பு, 30
கருமவேட்கை,13
கருமை - கொடுமை, 22
கருவி, 17, 24
கருவிப் பெயர், 40
கருவிவானம், 76
கரையிழிதரும் ஆறு, 28
கரைவாய்ப் பருதி, 46
கல் - மலை, 9-ம் பதி.
கல்கால் கவணை, 88
கல்கோள், 5-ம் பதி.
கல்பிறங்கு வைப்பு, 53
கல்ல, 15
கல்லலைத்த தோள், 70
கல்லாவாய்மை, 48
கல்லுடைநெடுநெறி, 19
கல்லுயர்கடம், 21
கல்லுயர் நேரி. 67
கல்லோங்கு நெடுவரை, 43
கல்வி ஈகை முதலியவற்றால் வரும் புகழ், 12
கலஞ்செலச்சுரத்தல், 44
கலந்தருதல், 21, 71
கலப்பை, 41
கலப்பையர், 15, 23
கலம், 19, 23, 30, 37, 44, 67, 71
கலவை, 11
கலன், 8-ம் பதி.
கலனுக் காக ஒன்பது
காப்பொன், 6-ம் பதி.
கலனை, 62
கலிகெழு துணங்கை, 13
கலிங்கம், 12, 76
கலித்தல், 15
கலிமகிழ், 43
கலிமகிழ்வு, 12
கலிமகிழியம்புமுரசு, 15
கலிமா, 38, 42
கலியழி மன்றம், 13
கலியழி மூதூர், 26
கலிழ்தல், 24
கலுழி, 50
கலையின் மருப்புக்குக் கவைமரம், 74
கவடு, 23
கவர்காற்கூளியர், 19
கவர்கிளை, 84
கவர்தல் - அகப்படுதல், 84
கவரி, 43, 90
கவரி அருவியையும் நரந்தத்தையும் கனவிற் காண்டல். 11
கவலை, 22
கவலை கவற்றல், 44, 67
கவலைமருப்பு, 74
கவி களைப்பாடுதல், 58
கவிகை, 52
கவிர்ததை சிலம்பு, 11
கவின், 13, 15, 23, 27, 43
கவைத் தலைப்பேய்மகள், 13
கவைமரம், 74
கழங்கழிதல், 15
கழங்கால் அளவிடுதல், 15, 32
கழல், 30, 37-8, 42, 57, 70
கழல்கட்கூகை, 22
கழல்தொடி யதிகன், 18
கழலணிதல் வெற்றிக்குக் காரணமா தல், 70
கழற்கால், 19, 28, 30, 34, 80
கழறல், 81
கழறொடியண்ணல், 64
கழனியுழவர், 90
கழி, 30
கழிக்கு நீலமணி, 11
கழி கண்ணோட்டம், 22
கழிந்தோர்-வலியின் மிக்கோர், 90
கழிப்பி, 76
கழுக்கோல், 16
கழுது, 13
கழுதையாலுழுதல், 25
கழுவுள், 71, 88
கழுவுறு கலிங்கம் பகன்றைமாலைக்கு, 76
கழை, 41, 73
கழைநிலைபெறாக் குட்டம், 86
கழையமல் கழனி, 32
கள், 18, 21, 27, 43
கள்ளிருக்கும் இடத்தின் இயல்பு, 42
கள்ளின் தேறல், 12
கள்ளுடை நியமம், 75
கள்ளை அரும்பினால் அமைத்தல், 12
கள்ளைப்பன்னாடையால்அரித்தல், 11
களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல், 38, 4-ம் பதி.
களத்தில் வேள்வி செய்தல், 8-ம் பதி.
களம், 40
களம்பாடச்சென்றார், 20
களம் வாழ்த்துதல், 43
களவழி, 36
களவழி வாழ்த்து, 40
களனறுகுப்பை, 62
களிவழாஅ மென்சொல், 40
களிற்றியானை, 35, 80
களிற்றினநிரை, 67
களிற்றுத்தொழுதி, 14
களிற்றைத் திறையா
கத்தருதல். 66, 86, 90
களிறணைத்த கடிமரம், 33
களிறு, 12, 15, 20, 22, 26, 41-2, 44-5, 50, 70, 76
களிறு முழங்கும் பாசறை, 16
களைநர், 40
கற்கோள் 5-ம் பதி.
கற்பு, 16, 59, 70, 80
கற்புக்கு அருந்ததியைக் கூறுதல், 31
கற்புமுல்லை, 81
கறங்குதல், 21
கறுத்தல், 26, 32, 39
கறுத்தோர், 66, 72
கறையடி, 28
கன்மிசைய, 50
கன்றுடையாயம், 71
கன்றுபுணர்பிடி, 12
கனவினும் துன்பத்தைக்
களைகென வறியாமை, 44
கனவு, 19, 20
கனவுதல், 11
கனையழல், 14
கனையெரி, 48
கா
:
கா, 27, 41, 6-ம் பதி.
காக்கை, 30
காக்கைபாடினியார் நச்செள்ளையார், 6-ம் பதி.
காஞ்சி, 23, 62, 84, 90
காஞ்சி சான்ற வயவர், 65
காஞ்சியாறு, 48
காட்சி வாழ்த்து, 41, 54, 61, 64, 82, 90
காட்ட-காட்டிலுள்ளன, 30
காட்டில் மணிபெறுதல், 21, 58, 66
காடு, 13, 30, 82
காடுறு கடுநெறி, 26
காண்கு, 16, 82, 88
காணியர், 42. 44. 60
காணியாளர், 13
காணிலியர், 44
காணுநர்,19
காத்தற் சிறப்பு, 15
காதன் மகளிர், 16
காந்தள், 21
காந்தள் தெய்வத்துக்குரிய பூ, 67
காந்தள் முதல், 15
காந்தளங்கண்ணி, 30, 81
காப்பியாற்றுக் காப்பியனார், 4-ம் பதி.
காப்பொன், 6-ம் பதி.
காமம், 22
காமமாகிய நோய், 50
காமர் கடவுளும் ஆளுங்கற்பு, 65
காமரு கவின், 27
காமவின்பச் சிறப்பு, 52, 88
காமவேட்கை, 50, 68, 81
காமூர், 71
காய்த்திய 82
கார்மலர் கமழும் கூந்தல், 21
கார்மழை, 83
கார்விரி கூந்தல், 43
காரணப் பெயர், 48
காரிடி உருமு, 33
காரியப் பெயர், 56
காரெதிர் பருவம், 24
கால், 17, 25, 33, 41, 49, 63, 68
கால் கிளர்ந்தன்ன புரவி, 80
கால்பொருதல், 15
கால்வழங்கல், 33
கால்விளக்கு, 47
காலம், 30
காலமறிந்து நீராடுவதற்குவர மணி யடித்தல், 31
காலழுவமைதி, 22, 53
காலன், 39
காலாட்படை, 23
காலாள், 51
காலைமாரி, 84
காலையதுபண்பு, 26
காலையன்ன வாய்மொழி , 21
காவல் மரத்தில் யானையைக்
கட்டல், 33
காவல் மரத்தை வெட்டி முரசு செய்வித்தல், 11
காவற்கமைந்த அரசு, 74
காவன் முல்லை, 89
காவிரி, 50, 73
காவிரிப்படப்பை, 90
காழ், 53, 77
கான்மயங்கு உறை, 50
கான்மிகு குளவி, 30
கான்முளை, 84
கானம், 22, 6, 7, 8-ம் பதிகங்கள்
கானல், 30, 55
கானவில் கானம், 5-ம் பதி.
கானுணங்கு கடுநெறி, 25
கிடங்கு, 20, 22 கிடுகு, 83
கிடுகுபடை, 45, 62
கிண்கிணி, 52
கிழக்கிழிதல், 36
கிளிகடி தொழில், 78
கிளிகடி பாடல், 78
கிளிகடி மேவலர், 78
கிளைகட்டுதல், 74
கின்னரப் புள்ளின் சிறகில் இசை எழுதல், 43
கீழ்க் குடிகள், 13
கீழ்கடல், 30 குஞ்சரம், 4-ம் பதி.
கு
:
குஞ்சரவொழுகை, 50, 5-ம் பதி.
குட்டநாடு, 90
குட்டம், 86, 88
குட்டுவரேறு, 90
குட்டுவன், 22-3, 29, 3-ம் பதி., 42, 43, 47, 49
குட்டுவன் கடலோட்டியது, 46
குட்டுவன் சேரல், 5-ம் பதி
குட்டுவனுக்கு முக்கூடல், 50
குடக்கோ, 6-ம் பதி.
குடதிசை, 22
குடநாடு, 6-ம் பதி.
குடபுலம், 51
குடவர் கோ, 55
குடவர் கோமான், 5-ம் பதி.
குடவனாறு, 50 குடி, 31-2, 37
குடிதிருத்தல், 31
குடிபுறந் தருதல், 13
குடிபுறந் தருநர் - வேளாளர், 13
குடிபோழ்ப் பாழ்த்த ஊர், 15
குடிவிழுத்திணை, 31
குடுமி, 36
குடை, 17, 52, 8-ம் பதி.
குடைச்சூல், 57, 68
குண்டு, 22
குண்டு கண்ணகழி, 45, 53, 71
குண்டு கிடங்கு, 20
குணகுட கடல், 51
குணமுதற்றோன்றல், 22
குதிரைக்குக் கவரியணிதல், 90
குதிரைகளையும் எருதுகளையும் அலங்கரித்துக்
கொடுத்தல், 64
குதரைகளை வீசும் இருக்கை, 76
குந்தாலி, 22, 77
குமட்டூர்க் கண்ணனார், 2-ம் பதி.
குமரி. 11
குய், 21
குரல், 30, 5-ம் பதி.
குரல்புணரின்னிசை. 57
குரவைநிலை, 52
குரவையயர்தல், 73
குரால், 44
குராற் பசு, 6-ம் பதி.
குரிசில், 24
குருகு, 30, 83
குருசில், 24, 31-2, 55, 72, 88
குருதி, 19, 29, 35, 57, 67, 86
குருதிக்கறை, 28
குருதிக்குச் செம்புனல், 49
குருதிச்செம்புனல், 36. 4-ம் பதி.
குரூஉ, 15
குரூஉப்பிசிர் 42
குரை, 24, 79, 84
குரைத்தல், 84
குரைத்தொடி மழுங்கிய உலக்கை. 24
குலத்தானும் ஒழுக்கத்தானும் சிறிய ஏராளர், 76
குலந்தருதல், 74
குலமகள், 16, 19
குலமகளிர், 73
குலை, 34, 79
குலைஇ, 88
குலையிழிபறியாச்சாபம், 24
குவவு-படைக்குழாம், 84, 88
குவவுக்குரை யிருக்கை, 84
குவவு மொய்ம்பு, 90
குவளை, 52, 58
குவளைத்தூநெறி, 27
குவியற்கண்ணி, 21
குவியிணர் ஞாழல், 51
குழந்தையைப் போலக் குடிகளைக் காப்பாற்றல், 6-ம் பதி.
குழறுகுரல், 22
குழாஅலின், 29
குழாத்தர், 39
குழூஉக்குரல், 41
குழூஉச்சமம், 66
குழூஉச்சிறை யெருவை, 67
குழூஉநிலை, 49
குழூஉநிலைப்புதவு, 53
குழை, 31
குழைக்கு விளக்கு, 31
குழையர், 46
குளம்பு, 65
குளவி, 12, 30
குளவிக்கூட்டைக் கலைத்த சிறார் துன்புறுதல், 17
குறளடி, 51
குறாஅது, 23
குறுகுதல், 13
குறுந்தாண்ஞாயில், 71
குறுநிலமன்னன், 44
குறும்பர் நாடு, 71
குறும்பல் யாணர், 73
குறும்பு, 71
குறும்பொறை, 74
குறை, 34, 73
குறையுடலெழுந்தாடுதல், 35
குன்றம், 28, 51
குன்றுதலை மணந்த ஞாலம், 31
கூ
:
கூஉமுறை, 22
கூகை, 22, 44
கூதிர்ப்பாசறை, 81
கூந்தல், 31, 54
கூந்தல்விறலியர், 18
கூந்தலின் இயற்கைமணம், 14, 21
கூந்தலுக்கு மேகமும் இழைகளுக்கு மின்னலும், 81
கூந்தன் முரற்சி, 44, 5-ம் பதி.
கூந்தன்மெல்லணை, 50
கூர்தல், 59
கூலம், 13, 19, 29, 89
கூவல், 51
கூளியர், 19, 36
கூற்றடூஉநின்றயாக்கை, 13
கூற்றம், 26, 51
கூற்றுவன்கொடுமை, 26
கூற்றுவெகுண்டு வரினும் மாற்றும் ஆற்றல், 14
கூன், 20, 22, 25-6, 50, 51, 64, 69, 90
கெ
:
கெடலருந்தானை, 5-ம் பதி.
கெழீஇய, 14, 40
கெழுமுதல், 89
கே
:
கேட்டிகும், 52
கேடகத்திற்கு ஆமை, 50
கேடகமும் வேலும் சேர்த்துக் கூறப்படுதல், 50, 66
கேது, 14
கேள், 44
கேள்வி-வேதம், 21, 64, 70, 74
கேள்விகேட்டல், 74
கேள்வியந்தணர், 64