கை
- ஞெ
[எண்:
செய்யுள் எண்]
கை
:
கை, 36, 40, 53, 82
கைக்குக் காந்தள் உவமை, 21
கைகடுந்துப்பு, 15
கைகவர்தார், 49
கைச்சரடு, 19
கைசுமந்தலறுதல், 31
கைதண்டாமை, 15
கைபரிதல், 83
கைபிற்கொளீஇ, 2-ம் பதி.
கைபுடைத்து இரங்குதல், 19
கைபுடையூ, 26, 30
கையலையழுங்கல், 51
கையறப்போதல், 59
கையுற வணங்குதல், 24
கையென்னும் சேனையுறுப்பு, 49
கையைச்சுட்டி நிரைத்தல், 48
கையைவீசி யாடுதல், 45
கைவண்மை, 14, 22, 73
கைவந்தயாழ், 57
கைவல்பாண, 67
கைவலிளையர், 41, 48, 51
கொ
:
கொக்கு, 21
கொங்கர், 77
கொங்கர் கோ, 88
கொங்கர் நாடு அகப்படுத்தியது, 22
கொட்கும், 17, 49
கொட்ப, 49, 81
கொட்பு, 42
கொடி, 34, 5-ம் பதி.
கொடிக்கு அருவி, 55
கொடிகள் விற்கும் பொருளை அறிவுறுத்தல், 15
கொடித்தேர், 33, 73
கொடித்தேரண்ணல், 55
கொடிநிழற்பட்ட நியமம், 15
கொடிநுடங்குதல், 14, 25
கொடிநுடங்குதெரு, 47
கொடிவிடுபுகை, 15
கொடுகூர், 5-ம் பதி.
கொடுங்கணிஞ்சி, 16
கொடுங்குழை, 14, 81
கொடுமணம் என்னும் ஊரில் தோன்றிய கலம், 67, 74
கொடை, 90
கொடைக்கடன், 20
கொடைக்கு வானம், 43
கொடைச் சிறப்பு, 15, 24, 38-40, 42, 54, 57,
60, 61, 64, 67, 76, 80, 88
கொடைநிலை, 20
கொடைமடம், 48
கொண்டல், 24
கொண்டி, 43, 63
கொண்டுகூட்டு, 48
கொய்சுவற் புரவி, 62, 64
கொய்வாள், 19
கொல்களிற்றியானை, 46, 79
கொல்களிறு, 52
கொல்படை, 67
கொல்பிணி, 50
கொல்புனற்றளிரின் நடுங்குதல், 52
கொல்லி, 81
கொல்லிக்கூற்றம், 80, 8-ம் பதி.
கொல்லிப்பாவை, 88
கொல்லிப்பொருநன், 73
கொல்லிமலை, 80
கொல்லித்தறை, 26
கொலக் கொலக் குறையாத் தானை, 82
கொலைவில், 30
கொலைவினை, 60
கொழு- கொழுப்பு, 44
கொழுங்குறை, 12, 21
கொள், 75
கொள்கை, 15, 21, 64, 69
கொள்ளாப் பாடல், 48
கொள்ளுநை, 17
கொள்ளை மாற்றுதல், 81
கொள்ளை வல்சி, 19
கொளக் கொளக் குறையாச் செல்வம், 82
கொளால், 16
கொளீஇ, 12
கொளை, 30
கொளைமுழவு, 43
கொளைவல் வாழ்க்கை, 49
கொற்றவ, 32
கொற்றவை, 38
கொற்றவைக் கடவுள், 30,்79
கொன் - பெருமை, 32
கொன்றைப் பூவையும், பனங் குருத்தையும் விரவித்
தொடுத்த மாலை, 67
கோ
:
கோ, 20, 2-ம் பதி.
கோக்காலி, 43
கோட்பட்ட வருடை, 6-ம் பதி.
கோட்பாடு, 30, 54
கோடறுத்தியற்றிய கட்டில், 79
கோடாக்கொள்கை, 37
கோடா நெஞ்சினன், 20
கோடியர், 42, 56
கோடு, 18, 21, 30, 37-8, 46, 50, 70, 73
கோடுகூடு மதியம், 31
கோடுறழ்தெடுத்த இஞ்சி, 16
கோடை, 28
கோதை - முத்தாரம், 49, 79, 88
கோபுரவாயில், 53
கோயில்கள், 13
கோயிலாள், 8-ம் பதி.
கோல். 2-ம் பதி., 79
கோலுதல், 39
கோவலர் முல்லையை யணிதல் சாதி மரபு, 21
கோள், 14
கோள்வல் முதலை, 53
கோளீயாது, 77
கௌ
:
கௌதமனார், 3-ம் பதி.
ச
:
சங்கிலிருந்து
முத்தெடுத்தல், 30
சங்கு, 43
சதுக்கு, 9-ம் பதி.
சந்தனத்தைக் கட்குடங்களின் புறத்தே பூசல், 42
சமம், 30, 34, 40, 41, 70, 71, 76
சரடு, 19
சவட்டல் - உருவழித்தல், 84
சா
:
சாகாடு,
27
சாடு - சகடம், 44
சாடுதல் கோபித்தல், 77
சாதிங்குலிகம், 11
சாதிப்பண்பு, 71
சாதிபற்றிச் சொல்லல், 31
சாந்திவேட்டல், 9-ம் பதி.
சாந்து, 42, 48, 67, 86
சாந்துபுலர்ந்த மார்பு, 80
சாபம், 24
சாயல், 16
சாயலன், 86
சாயறல், 74
சாயன் மார்பு, 16
சாயினம், 60
சாரல், 12
சால்பு, 19, 32, 74, 82
சாறு, 72, 81
சாறுபடுதிரு, 65
சான்றோர், 55, 72-3
சான்றோர் பெருமகன், 67
சான்றோர் மெய்ம்மறை, 14, 58
சி
:
சிங்கம், 75
சித்திரங்கள், 68
சிதடி, 23, 58
சிதறுதல், 37
சிதாருக்குப் பருந்தின் சிறகு, 12
சிந்தடி, 51
சிரலின் அலகுக்குப் புண்ணைத் தைக்கும் ஊசி, 42
சிரறுதல்-சிதறுதல், 22, 74
சில்வளை விறலி, 40, 57, 78
சில்லேராளர், 75
சிலம்பி, 39
சிலம்பு, 11, 40, 53, 57
சிலம்புதல், 41
சிலம்பையும் தழையுடையையும் கோட்டை வாயிலிற் கட்டுவித்தல்,
53
சிலை, 43, 45, 68, 81
சிலைத்தல், 54, 59
சிலைப்புவல்லேறு, 52
சிலைபொருத மார்பு, 63
சிலைவிசை யடக்கிய தோல், 45
சிவத்தல், 13, 27
சிவப்பென்னு முரிச்சொல் வெகுளிப் பொருளில் வருதல், 13 சிற்றரண், 40
சிறககைத்தல், 25
சிறியிலை, 61
சிறியிலையுஞை, 63
சிறியிலை வேலம், 58
சிறியோரை அளித்தல், 79
சிறுகுரனெய்தல், 5-ம் பதி.
சிறுகொடை, 70
சிறு செங்குவளை, 52
சிறுசோறு, 23
சிறுதுயில், 50
சிறுபுறம், 70, 7-ம் பதி.
சிறுமகிழ், 19, 23
சிறைகொள் பூசல், 30
சிறைப்புறம், 64
சின்மை, 76
சின்மை
சிறிதென்பதைக் குறித்தல், 22
சின்னூல், 76
சினங்கெழு குருசில், 53, 72
சினஞ்சிறத்தல், 81
சினப்போர், 80
சினப்போர்ப்பொறையன், 77
சினம், 22
சினை, 30
சினைவினையை முதல்மேலேற்றிச் சொல்லுதல், 12
சீ
:
சீர், 25
சீர்கெழு விழவு, 15
சீர்சால் வெள்ளி, 24
சீர்த்தி, 41
சீற்றம், 15
சீறடி, 57
சீறிய நாடு, 26
சு
:
சுட்டு இரட்டித்தல், 13
சுடர், 21, 35, 43, 46, 47
சுடர் சினந்தணிதல், 69
சுடர் நுதல், 16
சுடர் வருதல், 16, 24
சுடர்வீ வாகை, 40, 88
சுடர்வீ வேங்கை, 41
சுரம்பல கடவுதல், 46
சுரனறுத்தல், 19
சுரியலஞ் சென்னி, 27
சுருக்குதல், 41
சுருள், 14
சுரை, 15, 47, 90
சுவர்க்கம், 3-ம் பதி.
சுவரில் நாளைக்குறித்தல், 68
சுற்றஞ் சுற்றல், 70
சுற்றந்தழால், 90
சுற்றம், 12, 15, 19
சூ
:
சூடுண்டு அழிந்த ஊர், 15
சூர் நசைத்து, 67
சூர் நிகழ்ந்தற்று, 31
சூரவன்மா, 11
சூரன் தனக்கு அரணாகக் காவன் மரம் வளர்த்தது, 11
சூரன் மாமரமாகி நின்றது, 11
சூரியர் படைத்தலைவர்க்கு, 72
சூரியரோடு கூடிய வடவைத்தீ, 72
சூரியன், 67
சூரியன் கதிரிடையே தோற்றும் தூசியைச் சிறுமைக்கு உவமை
கூறுதல், 20
சூரியன் சேரனுக்கும், நட்சத்திரங்கள் அவன்
பகைவர்க்கும், 64
சூருடை முழுமுதல், 11
சூல் - கருப்பம், 11, 68
சூழ்ச்சி, 50, 72
செ
:
செங்களம் வேட்டல், 4.ம் பதி.
செங்களவிருப்பு, 19
செங்குட்டுவன் வேலெறிந்து கடல் பிறக்கோட்டியது, 45-6, 5-ம்
பதி.
செங்குணக்கு, 50
செங்கை மறவர், 49
செங்கோட்டாமான், 30
செங்கோல் செலுத்தும் அரசர்க்கு வேண்டப்படாத குற்றங்கள்,
21
செஞ்சுடர், 35
செத்தல், 41
செத்தனென், 86
செந்தினை, 19
செந்துறைப் பாடாண்பாட்டு, 11, 13-5, 27, 31, 37, 42, 44, 53,
58, 62, 66, 71-2, 79, 85
செந்தூக்கு, 11, 13-5, 18-23, 25, 27, 31, 33, 35, 41, 50-52, 61,
69, 71-2, 80, 82, 90
செந்நா, 79
செந்நீர்ப்பூசல், 28
செந்நெல்லுக்குக் குளவி, 71
செந்நெல் வல்சி, 75
செம்மல், 30, 37, 70
செம்மீன் - அருந்ததி, 31
செம்மை, 32, 74, 82
செய், 73
செய்ம்மார், 54
செய்யுள் விகாரம், 74
செயப்படுபொருள், 53
செயலமைகண்ணி, 38
செயவெனச்சம், 50-52
செயிர், 37, 51
செரு, 36, 4-ம் பதி., 46, 84
செருக்களம், 86
செருக்கொல்லுதல், 67
செருப்புகலாண்மை, 55
செருப்புகன் மறவர், 30
செருப்புகன் முன்பு, 14
செருப்பென்னும் மலை, 21
செருமிகுதல், 39
செருவகத்துக் கடுமை, 51
செருவத்துயிர் போற்றாமை, 79
செல்லாமோ, 57, 60
செல்லுறழ் தடக்கை, 52
செல்லுறழ் மறவர், 58
செல்வக் கடுங்கோ வாழியாதன், 7-ம் பதி., 85
செல்வக்கோ, 63
செல்வக் கோமான், 67
செல்வச் சிறப்பு, 13, 65
செல்வத்தாற் கொள்ளும் பயன், 48
செல்வப் பொலிவு, 20
செல்வம், 12
செல்வ மகிழ்ச்சி, 48
செல்வ முடைமை, 52
செல்வர் செல்வ, 59
செவ்வரி, 23
செவ்வாயும் சுக்கிரனும் சேர்ந்தால் மழை இராதென்பது, 13 செவ்வாயெஃகம்,
11, 33
செவ்விதின், 22
செவ்வுளை, 38
செவ்வூன்றோன்றா வெண்டுவை, 55
செழுங்குடிச் செல்வர், 81
செழும் பஃறாரம், 88
செறு, 13, 19, 27
செறுக்குநர்-அடக்குவார், 22
செறுவினை மகளிர், 71
சென்றாலியர்,55
சென்னி, 27
சென்னிய, 25
சென்னியர் பெருமான், 85
சே
:
சேஏர், 41
சேத்தல், 51, 66
சேட்சிமை, 88
சேட்புலம், 61
சேண்பரல், 77
சேணன், 44
சேணாறு நல்லிசை, 88
சேணாறு நறுநுதல், 65
சேணிகத்தல், 22
சேம்பு, 24
சேயிழை கணவ, 65
சேயிழை மகளிர், 43
சேர் : திரளுதலென்னும் பொருள் படும் உரிச்சொல், 41
சேர்ந்தோர்க்கரணம், 59
சேர்ந்தோர் செல்வ, 65
சேரநாட்டிற் கல்வி நிறைவு, 90
சேரரின் சிறந்த குணங்கள், 70
சேரல் 45
சேரலர் மருகன், 63
சேரலாதன், 11, 15, 18, 38, 4-ம் பதி., 6-ம் பதி., 63
சேரன் அளிக்கும் பரிசிற் பொருள்கள், 66
சேரன் ஆரியரை வென்றது, 2-ம் பதி.
சேரன் எழுமுடியாற் செய்த ஆரத்தை அணிந்திருந்தல், 65 சேரன் கடம்பறுத்தது,
11, 12, 17
சேரன் கடல்பிறக்கோட்டியது, 46
சேரன் கடலுழந்தது, 41
சேரன் தன் குலத்தாருக்குரிய வன்மையாற் பல போர்களை வென்றது,
63
சேரன் தேவியின் சிறப்பு, 65
சேரன் பெருந்தேவியின் ஊடல், 52
சேரன் மகளிரோடு குரவையாடுதல், 52
சேரனது இன்பச் சிறப்பு, 50
சேரனது பொழுதுபோக்குச் சிறப்பு, 51
சேரனுக்கு இடி, 51
சேரனுக்குக் குளவிக்கூடும் அவன் பகைவர்க்கு இளந்துணை மகாரும்,
71
சேரனுக்குச் சிங்கம், 12
சேரனுக்குத் திங்கள், 90
சேரனுக்கு முருகக்கடவுள், 11
சேரனுக்கு மேகம், 64
சேரனுக்கு வடவைத்தீ், 62
சேரனுடைய ஒலக்கச் சிறப்பு, 12
சேரனுடைய குணங்கள், 61
சேரனுடைய கொடைச் சிறப்பு, 52, 54
சேரனுடைய படைவீரர் சிறப்பு, 51
சேரனைக் கண்டோர் பெயர்ந்து செல்ல
நினையாரென்பது, 46
சேரனைச் சேவித்தற்பொருட்டுப் பல அரசர் கூடுதல், 51 சேவல், 35-6
சேவிக்கும் மகளிர், 52
சேறாடிய மணல் முற்றம், 64
சேறு, 42, 60
சேறுகம், 49
சேறுசெய் மாரி, 65
சேனைனயப் புனலாக உருவகம் செய்தல், 50
சேனையையே செல்வமாக எண்ணுதல், 50
சொ
:
சொட்டையாளர், 67
சொரி கரை நெய், 47
சொல், 21
சொல்பல நாடு, 43
சொல்முதலிய ஐந்து, 21
சொல்லால் அஃறிணை, 11
சொல்லிலக்கணம் சொல்லும் நூல், 21
சொல் வருவித்தல், 12, 21
சொற் சிறப்பு, 31, 65
சொற்சீர் வண்ணம். 14, 19, 20, 22, 25, 50, 51, 75 82, 90 சொற்சீரடி,
14
சொன்ன சொல்லைப் பொய்த்தலை யறியாமை, 63
சோ
:
சோதிட நூல், 21
சோழநாடும் பூழிநாடும் சேரன் ஆட்சிக்குட்பட்டமை, 73 சோழர் குடிக்குரியோர்
ஒன்பதின்மர், 5-ம் பதி.
சோழன் மணக்கிள்ளி, 5-ம் பதி.
சோழனையும் பாண்டியனையும் சேரன் ஒரு வளைப்பினால் வென்றது,
63
சோறு, 12, 18, 45, 71
சோறு வேறென்னா அடிசில், 45 ஞாலுதல் - கதறுதல, 30
ஞா
:
ஞாட்பு, 45
ஞாண், 90
ஞாயில், 20, 71
ஞாயிறு, 14, 62
ஞாயிறு குணமுதற் றோன்றுதல் 59
ஞாயிறு கோடா நன்பகல், 22
ஞாயிறு பட்ட வானம், 72
ஞாயிறு புகன்ற விசும்பு, 17
ஞாயிறுபோலக் கோபித்தல், 52
ஞாலம், 13, 15, 18, 24
ஞாழல், 30, 51
ஞானம், 31
ஞி
:
ஞிமிறு, 50
ஞிமிறு ஒப்பும் பிடி, 12
ஞெ
:
ஞெமர்தல், 14, 16, 31, 40, 72