த - தோ
[எண்: செய்யுள் எண்]

த :

தகடூர் மதிலைச் சேரன் கைக்கொண்டது, 80
தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும் பொறை, 8-ம் பதி.
தகடூரைச் சேரனழித்தது, 78
தகரம் நீவிய கூந்தல், 89
தகைசால் சிறப்பு, 2-ம் பதி., 8-ம் பதி.
தகைத்தல், 22-3, 41
தகைப்பு, 24, 64, 66
தசும்பு, 43
தசும்புதுளங்கிருக்கை, 42
தடக்கை, 14
தடந்தாணாரை, 29, 32, 51
தடாரிப்பறை, 90
தடிதல், 11
தடுக்குந, 13
தடைஇய, 54
தண்கடற் படப்பை, 88
தண்டமிழ், 63
தண்டளி, 31
தண்டாமை, 60
தண்டாயுதம், 54
தண்டாரணியம், 6-ம் பதி
தண்டு 41
தண்ணளி, 90
தண்ணளியால் மதியைப் போலுதல், 3-ம் பதி.
தண்ணியலெழிலி, 18, 20 தண்ணுமை, 51, 84, 90
தண்பணை, 22, 90
ததைதல், 11, 30, 34, 43, 70, 76
ததைந்த காஞ்சி, 23
ததைய நூறுதல், 66
தந்துணைத்துறை யெஞ்சாமை, 90
தப்பு, 18
தப்புநர், 17
தப, 11
தபுத்தல், 13, 18
தபுந, 32
தமிழ், 63
தமிழகம், 2-ம் பதி.
தமிழப்படை, 63
தரங்களை நிச்சயித்தல், 81
தரம்போதாதார், 48
தரமல்ல, 54
தரிசு, 26
தரீஇ, 37, 85
தரீஇயர், 52-3
தலைஇ, 17, 84
தலைஇய, 15, 31
தலைக்குறை, 24
தலைக்கை, 52
தலைச் செல்லுதல், 20, 86
தலைத்தலைச் சிறத்தல், 88
தலைதுமிந்தெஞ்சிய யூபம் 67
தலைபனித்தல், 12
தலைமடங்குகை, 71
தலையாது மாறுதல், 18, 20
தலைவன் தன்மைக்குக் கேடகம், 45
தலைவியர் தலைவர் மார்பில் துயிலுதல், 16
தவமுடையோர், 74
தவாஅக்கள், 43
தவாலியர், 14
தழங்கு குரல். 30
தழங்குகுரன் முரசம், 68
தழிஞ்சி, 31
தழிஞ்சியென்னும் துறையைப் புகழ்ந்து பாடுதல், 57
தழீஇ, 4-ம் பதி.
தழும்பில்லாதார், 42
தழூஉப்புணை, 52
தழை, 53
தளி, 24, 43, 76
தறை - தரை, 26
தன்குல முதியோர்க்கு நிலம் பகுத்தளித்தல், 3-ம் பதி.
தன்மைவினை, 61

தா :

தா, 14, 44
தாங்குதல், 49, 71
தாங்குநர், 51
தாங்குநர்த் தகைத்த வாள், 55
தாணிழலோர், 68
தாதெரு மறுத்த மன்றம், 13
தாமரை, 23, 48, 78
தாமரைக்கு அழல், 19
தாய் வயிறு விளங்குவாளாக, 20
தாயம், 45
தார், 11, 15, 23, 31-2, 40, 42
தார்ப்படை, 24
தார்ப்புரிந்தன்ன வாள், 66
தாரணியெருத்து, 12
தாரழிந்தலறுதல், 55
தாவல், 41
தாவாது, 36
தாவின்று, 16
தாவினெஞ்சம், 38
தாவுறீஇ, 44
தாழ்தல், 23
தாழியிற் பிணங்களைப் புதைத்தல், 44
தாழிருங் கூந்தல், 21, 74
தாழை கமழுங் கானல், 55
தாள், 2-ம் பதி.
தாளத்திற்கு இசைவிடும் கை, 61
தாளம், 61
தானை, 11, 22-3, 29, 31, 33, 40, 7-ம் பதி.
தானைக்குக் கடல், 69
தானைக்குதவுதல், 81
தானை மன்னர், 45

தி :

திகழ்விடு பொன், 16
திகிரி, 14, 22, 31, 35, 69, 79
திங்கள், 14, 59
திங்கள் நிரம்புதல், 74
திங்கள் மும்மாரி, 69
திண்பிணி யுடைத்தல், 22
திண்பிணியெஃகம், 19
திணிதோள், 45
திணை, 14, 16, 31
தித்தி, 52
திரங்குதல், 43
திரள்பூங்கடம்பு, 11
திரிக்குழாய், 47
திரிகாய் விடத்தர், 13
திரு, 4-ம் பதி.
திருகுதல், 50
திருத்தவும் திருந்தா நிலைமை, 19
திருந்திய வியன்மொழி, 24
திருந்திழை கணவ, 24
திருந்து தொழில், 26
திருநாறு விளக்கு, 52
திருமணி, 46, 66
திருமணி பொருத பொன், 16
திருமால் கோயில், 31
திருமாலை வழிபடுதல், 70
திருமுகம், 81
திருவனந்தபுரம், 31
திரு வுடைத்து, 28
தில், 40 ; ஒழியிசை, 64 ; விழைவுப் பொருளில்
     தன்மையிடத்து வருதல், 60
திவவு, 29
திற்றியெறிக, 18
திறல், 37
திறல்விடு மணி, 46
திறைகொண்டு பெயர்தல், 71
திறைதந்த களிறு, 66
திறை தருதல், 59
திறை பகர்தல், 17
திறை யிடுக, 80
தின்மர், 24
தினை, 30
தினையைக் குருதியொடு பலியாகத் தூவுதல், 19

தீ :

தீ, 24 தீஞ்சுனை, 85
தீஞ்சேற்றியாணர், 75
தீது சேணிகத்தல், 22
தீதுதீர் சிறப்பு, 17
தீந்தொடை, 66
தீநீர், 48
தீம்பிழி யெந்திரம், 19
தீம்புனல், 48
தீயின் சுடர், 21
தீர்த்தமாடுவோர், 31

து :

துகடீர் மகளிர், 8-ம் பதி.
துகள், 20
துகிர், 30
துஞ்சல், 72
துஞ்சா வேந்தர், 81
துஞ்சும் பந்தர், 55
துஞ்சுமரக்குழாஅம், 16
துஞ்சுமரம், 22
துடையூ, 44
துணங்கை, 13, 45, 50, 52, 57, 77
துணி, 44
துணிவுடை யாண்மை, 14
துணை, 21
துணைப் பிரியாமை, 22
துதை நிலை, 76
துப்பறுத்தல், 8-ம் பதி.
துப்பு. 14-5, 59
துப்புத்துவர்போகல், 32, 39, 62
துப்பெதிர்தல், 15
தும்பை, 39, 42, 52, 79, 88
தும்பைசான்ற மெய்தயங்குயக்கம், 79
தும்பைப் பகைவர், 14
தும்பைப்பூ, 40
தும்பையரவம், 34
துமிதல், 11, 28, 35, 46, 78
துய், 43
துய்த்தல்,15
துய்த்தலைக் கூகை. 44
துய்த்தலைச் செல்லுதல், 32
துய்வீ, 43, 66
துயலுங்கோதை, 49
துயிலின் பாயல், 16
துயிலீயாது, 12
துர்க்கை, 79, 88
துருத்தி, 20
துலாமரம், 16
துவ்வாநறவு, 60
துவர், 32
துவர்வாய், 16
துவராக் கூந்தல், 89
துவன்றுதல், 11, 16, 22, 70
துவை, 45
துவைத்த தும்பை, 88
துவைத்தல், 56
துழாயலங்கற்செல்வன், 31
துழைஇ - துழாவி, 30
துழைஇய, 17
துள்ளுபு துரத்தல், 27
துளக்குதல், 18
துளங்கிருங்கமஞ்சூல், 11
துளங்குகுடி, 32, 37, 4-ம் பதி.
துளங்குகுடி விழுத்திணை, 31
துளங்குதல், 11, 24, 49
துளங்கு நீர், 44
துளங்கு பிசிர், 17
துளவ மாலை, 31
துறை, 21, 27
துறை கலங்கல், 33
துறைகூடு கலப்பை, 41
துறை நூல்கள், 90
துறைபோதல், 14, 76
துன்னருஞ் சீற்றம் 15
துனித்த கண், 57

தூ :

தூஉய், 17, 19
தூக்கணை, 51
தூக்கு, 11
தூங்கு கொளை முழவு, 43
தூங்க துளங்கிருக்கை, 24
தூங்கெயிற் கதவம், 31
தூசிப்படை, 33, 49
தூணிக்குப்புற்றும் அம்புக்குப் பாம்பும், 45
தூநெறி யடைச்சுதல், 27
தூம்பகம் பழுனிய தீம்பிழி, 81
தூம்பு, 41
தூமகேது, 69
தூமத் தோற்றம், 69
தூயநெஞ்சு, 21
தூற்றாப் பொலி, 62

தெ :

தெங்கு, 13
தெண்கடல், 42, 88
தெண்கண்-தெளிந்த இடம், 40
தெண்கிணை, 90
தெம்முனை,80
தெய்வத் தன்மை, 73
தெய்வம் 74
தெய்வமேறல், 51
தெரியல், 76
தெவ்வர், 31, 39, 41, 45, 53, 65
தெள்விளியிசைத்துப் புள்ளோப்பல், 27
தெளிர்த்தல், 18
தெறல் கடுமை, 22
தெறுகதிர் ஞாயிறு, 52
தெறுதலையுடைய குளவி, 71
தெறுமார், 27
தென்னங்குமரி, 11, 43
தென்னாடு, 2-ம் பதி.
தெனெல்லை, 51

தே :

தேஎத்து, 32
தேஎத்தும், 20
தேஎர், 26
தேம், 53-4
தேம்பாய் கடாம், 53
தேம்பாய் மருதம், 30
தேய்த்தல், 40
தேய்தல், 20, 2-ம் பதி.
தேர். 20. 22. 33-4, 41
தேர் திரிந்து கொட்குதல், 81
தேர்மிசை அசைகின்ற கொடி, 80
தேவதானமாகக் கொடுத்தல், 7-ம் பதி.
தேவர்கள் உவக்க யாகம் செய்தல், 74
தேவர் நாற்றவுணவினரென்பது, 21
தேவாலயம், 15
தேறல், 12

தை :

தைஇ, 39

தொ :

தொகுத்துக் கூறுதல், 12
தொகை, 21
தொகைக்கூற்று, 14
தொடர்ந்த குவளை, 27
தொடி, 24, 40, 46
தொடிக்கோடு, 51
தொடிசிதை மருப்பு, 15
தொடிசுடர்வரும் முன்கை, 80
தொடித்தோள், 17, 19, 40
தொடிமருப்பியானை, 38
தொடை, 15, 28, 41, 44
தொடைபடு பேரியாழ், 46
தொடைமடி களைந்த சிலை, 60
தொண்டி, 6-ம் பதி. 88
தொண்டு, 27
தொல்கடனிறுத்தல், 70
தொல்கவின், 15
தொல்பசி, 12
தொல்புகழ் மூதூர், 53
தொல்லெயிற்கிவர்தல், 58
தொலையாக்கற்ப, 43, 80
தொலையாக் கொள்கை, 70
தொலையாத் தும்பை, 52
தொழில்புகல் யானை, 40
தொழிலாற்றல், 28
தொழிற்கை, 61
தொழிற்பெயர், 19, 31, 41, 54, 77
தொழினவில்யானை, 84
தொழுதி, 14, 62, 76, 83
தொறு - ஆடு 13
தொறுத்தவயல், 13
தொன்மருங்கறுத்தல், 81
தொன்றோர் காலை, 19
தொன்னகர்ச் செல்வி, 30

தோ :

தோட்டி, 25, 38, 40, 62, 71
தோட்டி நீவுதல், 53
தோடு, 19, 40, 51
தோடு கொளினநிரை, 12
தோமரம், 54
தோல், 50, 82
தோள், 40, 54, 80
தோள்களுக்கு விருந்து, 81
தோள் பிணி மீகையர், 81
தோளுக்குக் கணையமரம், 45
தோளுக்கு மூங்கில், 12, 21
தோளோச்சுதல், 19, 77
தோற்கடகு-தோற்கேடகம், 45
தோற்றார் தலையில் நெய்யைப் பெய்து கையைப்பின்னே       பிணித்தல், 20
தோன்றல், 16, 22, 66, 71


முகப்பு