ந - நோ
[எண்: செய்யுள் எண்]

ந :

நகரி, 25, 47, 51
நகை, 16, 68
நகையினும் பொய்யா வாய்மை, 70
நகைவர், 34, 37, 43
நசை, 18, 55
நட்டோர், 63
நட்பினர்க்கஞ்சுதல், 63
நடையொப்புமை, 43
நண்ணார், 20, 7-ம் பதி நதி, 21
நந்து, 15, 23, 69
நயனுடை நெஞ்சு, 6-ம் பதி.
நரந்தம் - நரந்தப்புல், 11
நரப்புத்தொடை, 15
நரம்பு, 41, 43
நரலுதல், 30, 46
நரி, 22
நரைமூதாளன், 74
நல்லறிவு, 74
நல்லிசை, 14-5, 24, 37, 50, 57, 61, 80, 82
நல்லிசைக் கபிலன், 85
நல்லிசைக்குடி, 81
நல்லிசை பிறர்
நசையறியாமை, 79
நல்லினி, 2-ம் பதி.
நல்லொழுக்கம், 74
நல்லோள் கணவன், 61
நலம், 40
நலம்பெறு திருமணி, 74
நலன், 14
நலிதல், 22
நளிதல், 52
நளியிரும் பரப்பு, 11, 23
நற்கறியுநர், 26
நறவம்பூ, 51
நறவு - ஓர் ஊர், 11, 60, 85, 88
நறுந்தண்மாலை, 46
நறுநுதல், 65
நன்கலஞ் சிதறுதல், 43
நன்கலம், 2-ம் பதி., 21, 55, 83, 87
நன்பகல், 22
நன்மரம், 85
நன்றறியுள்ளம், 72
நன்றாவென்னும் குன்று, 7-ம் பதி.
நன்று, 22, 63
நன்னன், 40, 4-ம் பதி. 88
நன்னுதல் விறலியர், 47
நனந்தலை, 15, 17, 28, 31, 45, 50, 59, 74, 86
நனந்தலை வேந்தர், 55
நனவில் நுகர்ந்தவையே கனவிற் காணப்படுமென்பது, 11
நனவு - மெய்ம்மை, 85, 88
நனை நறவு, 40
நனையமை கள், 12
நனையுறு நறவு, 51

நா :

நா, 64
நாஞ்சில், 19, 25, 26, 58
நாட்டம்-சோதிடநூல், 21
நாட்டைத் தோளில் வைத்துப் பாதுகாத்தல், 59
நாடடிப்படுத்தல், 81
நாடல், 59, 6-ம் பதி., 86
நாடா நல்லிசை, 24
நாடு, 23
நாடு கண்டன்ன விலங்கல், 16
நாடு கவினழிதல், 13
நாடு காணவிர்சுடர், 40
நாடு காணெடுவரை, 85
நாடு காத்தற் சிறப்பு, 13, 15, 21, 28, 89
நாடு காவலாகிய அறம், 59
நாடுகிழவோய், 88
நாடுகிழவோன், 66, 76
நாடுகெழு தண்பணை, 22
நாடுகெழு தாயம், 45
நாடு திறைகொடுத்தல், 53
நாடு பதிபடுத்தல், 7-ம் பதி.
நாண்மகிழிருக்கை, 65, 85
நாண்மழைக்குழூஉ, 66
நாணி, 24
நாணுமலியாக்கை, 19
நாப்பண், 88
நாமம், 13, 54
நாமமறியாவேம வாழ்க்கை, 68
நார்-பன்னாடை, 11
நார்முடிச்சேரல், 39, 40
நாரை, 23, 32, 51, 73
நாரை அயிரைமீனை உண்ணல், 29
நால்வகைப்படை, 22
நால்வேறு நனந்தலை. 31
நாள்கோள், 14
நாளவை, 38
நாற்றம், 21
நாறாத பூ, 31
நாறிணர்க்கொன்றை, 67
நான்கு பூதங்களும் விரிதற்குக் காரணமான ஆகாயம், 52

நி :

நிகழ்தல்-விளக்கம், 49
நிணம், 12, 21, 43
நியமம், 15, 30, 75
நிரம்பு அகல்பு, 43
நிரை, 12 - 3, 15, 27 - 8
நிரைஇய, 40
நிரைய பாலர், 15
நிரையமொரீஇய வேட்கை, 15
நிரைய வெள்ளம், 15
நில்லாத்தானை, 54
நிலத்த, 59, 90
நிலத்திற் படும்படி ஆடையணிதல் பெருமிதத்திற்கு
     அடையாளம், 34
நிலந்தப இடூஉமி ஏணி, 54
நிலம், 14, 19, 25, 36
நிலம்புடைப்பன்னவார்ப்பு, 44
நிலம்பெறுதிணிதோள், 45
நிலம் வாடுதல், 19
நிலமுதற்பெயர், 56
நிலவரை நிறீஇய இசை, 80
நிலவினன்ன வெள்வேல், 61
நிலா, 31
நிலைஇ, 14
நிலைஇய, 86
நிலைச்செரு, 40, 4-ம் பதி, 5-ம் பதி.
நிலைஞாயில், 20
நிலை நல்லமர், 70
நிலைப் பயனிலை, 72
நிலைய, 52
நிவத்தல், 28
நிவப்பு, 36
நிவேதனம், 79
நிழல், 17
நிழல் வாழ்நர், 37
நிழல் விடுகட்டி, 81
நிறந்திகழ் பாசிழை, 73
நிறம்-உயிர்நிலை, 11
நிறம்படு குருதி, 49, 79
நிறம்பெயர் கண்ணி, 51
நிறீஇ, 20
நிறீஇய, 80
நிறை, 15
நின்புகழ் அயிரையைப்போல விளங்குக, 70, 79
நின்புகழ் மலைபோல் நிலைபெறுக, 79
நின்னிற்றந்த மன்னெயில், 53
நின்னூழி வாழ்க, 71

நீ :

நீகண்டனையேம், 63
நீடினை, 16, 51
நீடுநாளிருக்கை, 82
நீடுவாழ்கவென வாழ்த்தியது, 48
நீணகர் வரைப்பு, 68
நீந்தல்-கடத்தல், 12
நீயெமக்கியாரையோ, 52
நீர்த்தருபூசல், 22, 28
நீர்ப்படுபருந்தின் சிறகு சிதாருக்கு, 12
நீர் முதலிய ஐந்து, 24
நீர்வாய்ப் பத்தல், 22
நீர்விழா, 48
நீர்விளையாட்டுப்பூசல் போர்ப் பூசலை விடப் பெரிது, 22
நீர, 33
நீரழிப்பாக்கம், 13
நீரழுவம்-நதி, 21
நீரறன் மருங்கு, 21
நீரிமிழ் சிலம்பு, 40
நீரின் ஊழி, 72
நீரை வற்றச் செய்வதற்கு எழுந்த ஆதித்தரும்
     வடவைத்தீயும், 62
நீரைவார்த்துக் கலன்களை அந்தணர்க்குக் கொடுத்தல், 64
நீலமணி, 30
நீவுதல், 40, 53, 89
நீறாடு பறந்தலை, 13
நீறு, 13

நு :

நுகம், 63
நுகர்கேம்,38
நுகர்தல், 12
நுங்கோ, 20
நுடக்கம், 51
நுடக்குதல், 72
நுடங்குதல், 14, 44, 49, 52-3, 69, 82
நுண்கேள்வி, 7-ம் பதி.
நுண்கொடி யுழஞை, 44
நுண்கோல், 43
நுண்மயிரிழை, 39
நுதல், 16, 30, 31, 48, 51, 65, 74
நுவணை-மா, 30
நுவலுதல், 17
நுளையன், 48
நுனைமுரி மருப்பு, 16

நூ :

நூல் - இலக்கணம், 21, 47
நூலாக்கலிங்கம், 12
நூலினிழையா இழை, 39
நூறுதல், 69, 88

நெ :

நெஞ்சதிர்தல், 12
நெஞ்சம், 21
நெஞ்சு, 20
நெஞ்சு புகலூக்கத்தர், 68
நெஞ்சுமலி யுவகையர், 23, 31, 40
நெட்டை-ஒரு கருவி, 42
நெடிய மொழிதல், 81
நெடியோன், 15
நெடுஞ்சேரலாதன், 20, 5-ம் பதி., 6-ம் பதி.
நெடுந்தேர், 52
நெடுநகர், 12
நெடும்பாரதாயனார், 3-ஆம் பதி.
நெடுமதில், 20
நெடுமிடல், 32
நெடுமொழி, 44, 67
நெடுவசி, 42
நெடுவயின், 24
நெடுவரை, 21, 34
நெய், 21
நெய்த்தோர், 30, 49
நெய்தல், 19, 27, 5-ம் பதி., 51, 64, 71, 78
நெய்தற்பூவிற்கு நீலமணி, 30
நெய்தனிலத்து ஊர், 13
நெய்யைத் தலையிற்பெய்து கையைப் பின்னே
     பிணிக்குந் தண்டம், 2-ம் பதி.
நெரிதருதல், 33
நெருஞ்சி, 13, 26
நெருப்புறழடைகரை, 23
நெல், 29, 66
நெல்லின் கழை, 32
நெல்லின் செறு, 19
நெல்லும் கரும்பும் நிலவளத்தைப் புலப்படுத்தல், 75
நெற்றாளுக்கு மூங்கில், 32
நெறிபடு மருப்பு, 67
நெறிபோழ்தல், 19

நே :

நேரிகத்தல், 29
நேரிப்பொருநன், 67
நேரியோன், 40
நேருயர் நெடுவரை, 21

நொ :

நொச்சி, 77, 80, 8-ம் பதி.
நொசிவுடைவில், 45
நொடை, 30
நொடைமை, 68
நொய்யல், 48

நோ :

நோக்கு, 16
நோகு, 26
நோதக, 26
நோய்தபு நோன்றொடை, 44
நோயின் மாந்தர், 21
நோயும் பசியும் நீங்கல் நாட்டுக்கு இலக்கணம், 13
நோன்புரித் தடக்கை, 14
நோன்மை - வலி, 14
நோன்றால், 2-ம் பதி., 31, 33, 64
நோன்றொடை, 44


முகப்பு