ப - பீ
[எண்: செய்யுள் எண்]

ப :

பஃறோல், 52, 83
பக்கரை, 62
பகடு, 58, 71
பகர்தல், 17
பகர்நர், 13
பால்-நடுவு நிலைமை, 90
பகல்புகுமாலை, 72
பகலிடம், 52
பகற்றீ வேட்டல், 30
பகன்றை மாலை, 76
பகனீடாகாத மாசி, 59
பகுத்தூண் தொகுத்தல், 38
பகை பெருமை, 82
பகைமேற் சென்றோர் பல வருடமுறைதல், 14
பகையரசர்க்குப் பாம்பும் சேரனுக்கு இடியும், 51
பகையரசனுக்குப் பயந்தோர் பெரிய ஒரரசனோடு
     நட்பாதல், 50
பகைவர் கலங்களைத் திறையாகத் தருதல், 53
பகைவர் திறைதருதல், 59, 62
பகைவர் நாட்டில் தோன்றும் உற்பாதம், 62
பகைவர் நாட்டிலுள்ள நீர்நிலைகளை உடைத்தல், 33
பகைவர் நாட்டு ஊர்களிற் கழுதைகளைக் கொண்டு
     உழுவித்தல், 25
பகைவர் புறஞ்சொற் கேளா ஒண்மை, 70
பகைவர் முடிப்பொன்னால் ஆரம் செய்து அணிதல், 14
பகைவர்மேல் அருள் பிறப்பித்தல், 71
பகைவரது இயல்பு, 70
பகைவரது காவல் மரத்தால் முரசு செய்தல், 11, 17
பகைவரது காவல் மரத்தில் களிற்றைக் கட்டுதல், 33
பகைவரது கெடுகுடி பயிற்றல், 69
பகைவரது சினத்தைத் தீயாகக் கூறல், 50
பகைவரது நாட்டைக் கொள்ளை கொள்ளல், 81
பகைவரது நாட்டையழித்தல், 19
பகைவரது நாடு காடானமை, 15, 23
பகைவரது மதிற்கதவை யானைகளைக் கொண்டு
     பிளப்பித்தல், 53
பகைவரது முரசைக் கொள்ளுதல், 31
பகைவரது யானைக் கொம்பை யறுத்துக்கட்டில்
     இயற்றல், 79
பகைவரது யானையைக் கடாவை யொப்ப வண்டியிற்
     பூட்டுதல், 44, 5-ம் பதி.
பகைவரூர்களைச் சுடும்புகை திசைகளை மறைத்தல், 71
பகைவரைப் பெண்பாலாக இகழ்தல், 53
பகைவெம்மை, 50
பகை வேந்தர் யானையினது கோட்டைக் கொண்டு
     கட்கொடி அசையும் கடைத்தெருவில் புகுதல், 68
பச்சிலை, 81
பசிகூரல், 20
பசியுடை யொக்கல், 64
பசும்பிசிர், 25
பசும்பிடி, 81
பசும்பூண் மார்ப, 17
பசும்பொற் படலம், 39
பசும்பொன், 16
பசுமயில், 27
பட்டினியுற்றுத் தீர்த்தமாடுதல், 31
பட்டு நூல், 12
படப்பை, 23, 30, 55, 90
படர்தல், 66
படர்ந்தோன், 61
படலம், 39
படிமை, 74
படியோர்த் தேய்த்தல், 20, 79
படிவம், 74
படுகண், முரசு, 49, 54
படுதல், 51
படைகோள், 72
படைச்சிறப்பு, 83
படைச்செல்வம், 50
படைஞர், 25
படைத்தலைவர், 31
படைநிலை, 13, 78
படைப்பெருமை, 77
படையாளர்கள் மகளிரொடு உறைதல், 13
படையெடுத்தல், 4-ம் பதி.
படையெழுச்சி, 77
படையெருழவ, 14
படையை அரணமாக உருவகம் செய்தல், 33
படைவீரருக்கும் போரே இன்பம், 39
பண்டசாலைகள், 55
பண்டம், 19
பண்டு, 26
பண்டும் பண்டும், 45
பண்ணமைத்தல், 29
பண்ணமை தேர், 77
பண்ணமை முழவம், 41
பண்ணியம், 59, 76
பண்ணுதல், 19
பண்பு, 15, 22
பண்புத்தொகை, 63
பணிதொடை நரம்பு, 57
பணிந்து திறை பகர்தல், 17
பணிபு, 63
பணியாமரபினுழிஞை, 46
பணியாவுள்ளம், 62
பணை-முரசு. 11. 31. 33. 39. 54
பணைக்குப் பலி தூவல், 17
பணைகெழு வேந்தர், 30
பணைத்தோள், 21, 59
பணை முழங்கொலி, 50
பத்தல் - குழி, 19, 22
பதணம் - மதிலுள் மேடை, 22
பதப்பர் - மணற்கோடடை, 30
பதலை, 41
பதன், 55
பதி, 71
பதிப்பெயர்தல், 31
பதி பிழைப்பறியாது துய்த்தல், 15
பதுமன், 8-ம் பதி.
பதுமேன்றேவி, 4-ம் பதி.
பந்தர் - பண்டசாலை, 51, 55
பந்தர் என்னும் ஊரில் விளைந்த முத்து, 67, 74
பயங்கெழு நெடுங்கோட்டு அயிரை, 21
பயங்கெழு பண்பு, 22
பயங்கெழுபொழுது, 24
பயங்கெழுவெள்ளி, 69
பயங்கெழுவைப்பு, 13
பயந்தழீஇய நெடுங்கோட்டு அயிரை, 43
பயம், 21-2
பயம்பொழிதல், 64. 69
பயமழை, 21
பயமாறுதல், 30
பயனிலை, 43
பரடு, 52
பரணர், 5-ம் பதி.
பரத்தையர், 73
பரதவர், 48
பரந்திலங்கருவி, 11
பரப்பு, 11, 46
பர மண்டலங்கள், 59
பரி, 25
பரிகரம், 20
பரிசில், 2-ம் பதி. 3-ம் பதி., 7-ம் பதி.
பரிசிலர், 20, 47, 58
பரிசிலர் வெறுக்கை, 15, 38, 65
பரிசிற்றுறைப் பாடாண்பாட்டு, 19
பரிசின் மாக்கள், 20
பரிசைக்கு மேகம், 52
பரிதல், 30
பரிப்புரவி, 80
பரியுடை நன்மா, 65
பரிவேட்பு, 21
பருதி-வட்டம், 46, 74
பருந்தின் சிறகுபோலுங் கந்தை, 12
பருந்தின் நிழலைக் கண்டு யானை கோபித்தல், 77
பருந்து, 30, 74
பருவச்சுடர், 47
பருவம், 24
பருவமழை, 76
பரேரெறுழ் முடிவுத்தோள், 3
பரைஇ, 3-ம் பதி.
பல்களிற்றுத் தொழுதி, 14
பல்குரற்புள், 84
பல்புகழ், 90
பல் யானைச் செல்கெழு குட்டுவன், 3-ம் பதி.
பல்லா பரப்புதல், 21
பல்லான் கோவலர், 21
பல்லானன்னிரை, 89
பல்வேலிரும் பொறை, 89
பல்வேற்றானை யதிகமான், 8-ம் பதி.
பலர்புகழ் செல்வம், 11
பலர் மொசிந்தோம்பிய கடம்பு, 11
பலாஅம் பழுத்தல், 61
பலாப்பழத்திற்கு முழவு, 81
பலாப்பழத்தேன், 61
பலாப்பழம் வெடித்திருப்பது புண்பட்ட
     வாய்போன் றிருத்தல், 61
பலி, 17, 30, 71, 79
பழங்கண், 12, 37
பழமுரசு, 31
பழ வழக்கு, 29
பழனக்கா, 27
பழனப்படப்பை, 23
பழனப்பால், 30
பழனம், 19
பழிதீர் யானை, 11
பழிப்பதுபோலப் புகழ்தல், 48
பழுனிய, 21, 41, 66
பழையன், 44, 49
பழையன் காக்கும் வேம்பு, 5-ம் பதி.
பழையன் பெண்டிர், 50
பழையன் மனைவியர் கூந்தற் கயிற்றால் வண்டியிற்
     பூட்டல், 5-ம் பதி.
பழையன் மாறன், 9-ம் பதி.
பழையன் வேம்பினை ஏற்றிச் சென்றது, 50
பழையனுடைய யானைகளைச் சகடவொழுங்கிற் கடாக்
     களைப் பூட்டியது, 5-ம் பதி.
பழையனுடைய வேம்பினைச் செங்குட்டுவன்
     வெட்டியது, 44, 49, 5-ம் பதி.
பளிங்கு விரைஇய செம்பரன் முரம்பு, 66
பற்பம், 43
பறந்தலை, 13, 22, 35, 44
பறி, 22
பறைக்குரலருவி, 70
பறையடித்துப் புலனடைத்தல், 22
பறைவினைஞர், 75
பன்மா-பலபடி, 83
பன்மை தோற்றச் சுட்டு இரட்டித்தல், 13
பனங்குருத்தைக் குறுக நறுக்கி வாகைப் பூவோடு
     இடைவைத்துத் தொடுத்தல், 66
பனங்குருத்தோடு குவளைப் பூவைத் தொடுத்தல், 58, 70
பனந்தோட்டோடு பூவைத் தொடுத்தல், 66-7
பனம்புடையல், 42, 57
பனம்போந்தை, 70
பனி, 30
பனிக்கடல், 45
பனிக்கும், 13
பனிச்சுரம் படரும் பாண்மகன், 59
பனித்தல், 12, 4-ம் பதி., 50
பனித்துறை, 31, 48
பனிவார் விண்டு, 31
பனிற்றல், 57
பனைதடிபுலம், 36

பா :

பாக்கம், 13
பாகம்கொடுத்தல், 2-ம் பதி.
பாகர், 40
பாகு, 75
பாகுடி, 21
பாசடை, 30
பாசம், 71
பாசவர், 21, 67
பாசறை, 16, 19, 24, 50, 54, 64, 76, 83
பாசிழை, 73
பாசிழை ஞெகிழ்தல், 68
பாடல்சான்ற வைப்பு, 13, 75
பாடல் சான்று, 24
பாடாண், 11
பாடிப்பெற்ற பரிசில், 2-ம் பதி.
பாடினி, 14 17, 61, 87
பாடு - தூங்குதல், 46, 50
பாடுசால் நெடுவரை, 67
பாடுபு, 46
பாடுமகள், 44
பாடுவார் மன்றம் நண்ணி மறுகுசிறை பாடுதல், 23
பாண்டில்-விளக்கு, 52, 64. 74, 90
பாண்டில் விளக்கு, 47
பாண்மகள், 60
பாணர், 20, 40, 57
பாணர்க்குப் பொற்றாமரைசூட்டல், 40, 48
பாணர்க்கும் விறலிகளுக்கும் பரிசு கொடுத்தல், 40
பாணர்புரவல, 65
பாணன், 43, 66
பாணன் பாசறைக்குள் வந்து தேவி ஆற்றாமை கூறுதல், 19
பாணாற்றப்படை, 66-7
பாணி, 22
பாத்தி, 13
பாத்துண்ணுதல், 22
பாதீடென்னுந் துறை, 71
பாம்பு ஆடுதலுக்கு விறலியாடுதல், 51
பாய்மா, 90
பாயல், 19, 68
பாயல் உய்யுமோ, 16
பாயற் சிறுமகிழ், 19
பாயிருள், 22, 59
பார்ப்பனி, 3-ம் பதி.
பார்ப்பார், 3-ம் பதி., 6-ம் பதி, 63
பார்வற் கொக்கு, 21
பார்வற் பாசறை, 84
பார்வைப்பிடி, 43
பாரதாயனார், 3-ம் பதி.
பாரம், 13
பாரி, 61
பாஅல், 52
பால், 16, 30
பாலை, 46
பாலைக் கோவைகள், 65
பாலைக் கௌதமனார், 3-ம் பதி.
பாலைப் பண் வெவ்வேறான சுவையை யுடைய
     மதுவிற்கு, 65
பாலை பண்ணுதல், 57, 66
பாலைவல்லேன், 65
பாவையன்ன நல்லோள், 61
பாழ், 13, 49
பாழ்மனையில் பீர்க்கங்கொடி படர்தல், 26

பி :

பிசிர், 11, 15, 17, 25, 41, 72
பிசிர்தல், 40, 50
பிசிர்ப்புணரி, 60
பிசிரொள்ளழல், 62
பிடவின் தொடைக்குலை, 66
பிடி, 43
பிடிஞிமிறோப்புதல், 12
பிடிபுணர்ந்து யானை இயலுதல், 82
பிண்டம், 30
பிணம் பயிலழுவம், 66
பிணம் பிறங்க நூறுதல், 69
பிணம் பிறங்கழுவம், 45
பிணமிடறுதல், 65
பிணி, 22
பிணியவிழ்தல், 50
பிணியவிழ்ந்த நெய்தல், 51
பிதா, 70
பிதிரர்கள், 70
பிரமதாயம், 2-ம் பதி.
பிழி-கள், 30
பிழைப்பு 18, 21
பிழையா விளையுள், 32
பிளிறுதல், 32, 41
பிறக்கடி யொதுங்காப் பூட்கை, 80
பிறப்புணர்த்துங்கோல், 43
பிறவினை, 48, 50
பிறழ்ந, 13
பிறழ நோக்கியவர், 78
பின் தண்டம், 20
பின்வந்த அடைச் சிறப்பு, 11
பின்றை, 12

பீ :

பீடர், 45
பீடு, 14, 24, 50
பீர், 15, 26


முகப்பு