பு
-
பௌ
[எண்: செய்யுள் எண்]
பு
:
புகர்நுதல்,
53, 71
புகர்படு பறியாமை, 89
புகல், 22, 71
புகலுதல்-விரும்புதல், 17, 39
புகழ், 12, 20, 23, 31, 48
புகழ்சால் மார்பு, 65
புகழுக்குத் திருமால், 15
புகன்றவாயம், 30
புகா-உணவு, 35, 90
புகாஅர், 73
புகு தருதல், 43
புடை, 47
புடையல்-பனைமாலை, 31, 37, 42, 57, 80, 82
புண்களை இழையால் தைத்தல், 42
புண்ணுடை யெறுழ்த்தோள், 80
புண்ணுமிழ் குருதி, 11
புண்ணைத் தைக்கும் ஊசி, 21
புண்தோள், 40
புணர்பரி நரம்பு, 41
புணரி-அலை, 11, 30, 42, 51, 55, 88
புதழ்சூல் பறவை, 66
புதல்வர் நல்வளம், 57
புதவு, 16, 27, 53
புயலேறு, 51
புரவலன், 86
புரவி, 41, 80, 81
புரவு, 26
புரவெதிர் கொள்ளுதல், 18
புரவெதிர்ந்தோன், 80
புராணம், 11
புரிசை, 53
புரிதல்-பொருந்துதல், 14
புரியவிழைம்பால், 18
புரை, 34-5
புரைஇ, 50
புரைதீரொண்மை, 70
புரையோர், 15-6
புரையோள், 70
புரைவது, 17
புரைவயின், 15
புரோகிதன், 30, 70, 74, 7-ஆம் பதி.
புரோசு மயக்கல், 70, 7-ம் பதி., 9-ம் பதி.
புல்லாள், 15
புல்லிலை வைப்பு, 15
புல்லுடை வியன்புலம், 21, 62
புல்லென, 13
புலங்கெடுதல், 23, 32
புலஞ்சிதையரம்பு, 15
புலம், 13, 21, 26, 28, 33, 44, 52-3, 71
புலம்பாவுறையுள், 28
புலம்பு கொள்ளுதல், 81
புலம்பு சேணகலல், 59
புலம்பெயர்தல், 67
புலர்ந்த சாந்து, 61
புலரா ஈகை, 61
புலவரேத்தல், 20
புலவரை, 80
புலவுக்களம், 57
புலவுதல், 86
புலவுவாயெஃகம், 24
புலவுவில், 15, 71
புலன், 24
புலாஅம் பாசறை, 61
புலியுறையில் வைத்த எஃகம், 19, 24
புழுக்கு, 18 புழுதி, 26
புள், 89
புள்ளி, 36, 39
புள்ளிமிழ் மருது, 13
புள்ளியிரலை, 74
புற்றங்கரவு, 45
புறக்காழனவாகிய பனை, 60
புறக்கொடை, 31
புறஞ்சிறை 64
புறத்திறுத்தல், 62, 81
புறந்தருதல், 13, 15, 46, 55, 6-ம் பதி.
புறம்-கொடை, 36, 9-ம் பதி.
புறம் பெறுதல், 40, 66
புறமதில், 16
புறவணி வைப்பு, 30
புறவாயில், 16
புறவு, 13, 39, 78
புன்கண், 54, 86
புன்புலம், 30, 58
புன்புறம், 39
புன்மிகுதல், 23
புன்னை, 30
புனல், 30, 45
புனல் பொருகிடங்கு, 62
புனல்வாய், 13
புனற்றார், 50
புனிற்றுமகள் ஐயவி பூசிக்கொள்ளல், 16
புனையிழை, 23
பூ
:
பூங்கடம்பு, 11
பூசல், 22, 27, 31, 44
பூஞ்செய்கண்ணி, 27
பூட்கை, 30, 34, 80
பூட்டுநர், 43
பூண், 16, 88
பூண்கிளர் மார்ப, 70
பூண்கிளர் மார்பு, 31
பூணணிந்து விளங்கிய மார்பு, 65
பூணன், 56
பூணாவையவி, 16
பூத்த நெய்தல், 13
பூத்தன்று, 13
பூத்தொழில், 50
பூதங்கள் ஐந்து, 14, 24, 50
பூந்துகில், 54
பூமலைதல், 40
பூவிரி புனல், 50
பூவிழவு, 30
பூவென்னும் சாதி, 31
பூழிநாடு, 4-ம் பதி.
பூழியர்கோ,21, 84
பூழியர் மெய்ம்மறை, 73, 90
பூழில், 87
பெ
:
பெண்மை, 70
பெதும்பைப் பருவத்துப் பல்வளையிடல், 57
பெயர்-பொருள், 21, 90
பெயர்த்திரிசொல், 29, 32
பெயர்தல், 11
பெயர் மாத்திரையாய் நிற்றல், 53
பெயர் வருவித்தல், 43
பெயரடியாக வந்த பிறவினை, 50
பெயரெச்சம் சொல், 43
பெயரெச்சம், 48, 56
பெயரெச்சமறை, 21, 71
பெயரெச்சவினைத்திரி சொல், 21
பெயல், 43
பெயல் புரவெதிர்தல், 69
பெயன்மழை, 26
பெயன் மாறுதல், 41
பெரிய நல்குதல், 15
பெரிய வறிவு, 74
பெரியோர்ப்பேணுதல், 79
பெருக்கம், 24
பெருங்கடல் நீந்திய மரம், 76
பெருங்கலம் வீசுதல், 23
பெருங்குன்றூர்கிழார், 9-ம் பதி.
பெருங்கைத் தொழுதி, 76
பெருங்கை மதமா, 43
பெருஞ்சதுக்கு, 9-ம் பதி.
பெருஞ்சினக்குட்டுவன், 49
பெருஞ்சால்பு, 19
பெருஞ்சேரலிரும்பொறை, 8-ம் பதி.
பெருஞ்சோற்றுநிலை, 30
பெருந்துறை, 55
பெருந்தெய்வம், 51
பெருந்தேவி, 70
பெரும்படைத்தலைவன், 24
பெரும்பாழ், 25
பெரும் பெயராவுதி, 21
பெரும் பெயல், 43, 81
பெரும, 42
பெருமதர் மழைக்கண், 21
பெருமை, 24, 90
பெருவழக்கு, 13
பெருவழி, 13
பெருவாய் மலர், 81
பெருவாயில், 4-ம் பதி.
பெருவிறல், 61
பெருவிறன் மூதூர், 2-ம் பதி.
பே
:
பேஎமன்ற, 78
பேஎய், 35
பேணியர், 21, 30
பேய் பலியைக் கொள்ளுதல், 71
பேய்மகள், 22, 30, 67
பேய்மகள் கழுதூர்தல், 13
பேரணிப்பெரும்படை, 33
பேராறு, 43
பேரிசை, 5-ம் பதி.
பேரிசை மரபு, 2-ம் பதி.
பேரிசை மூதூர், 67
பேரிசை யிமயம், 11
பேரியாழ், 46, 66
பேரியாறு, 28, 88
பேரூர்கள், 13
பேரெழில் வாழ்க்கை, 48
பை
:
பைங்கண் யானை, 28
பைஞ்சுரை, 15
பைஞ்ஞிலம், 17, 31
பைதிரம், 19, 38
பைது, 23
பைந்தலை, 46
பையுள், 65
பொ
:
பொங்கலாடுதல்,55
பொத்தி : ஒரு புலவர், 9- ம் பதி.
பொத்துதல், 16
பொதுச்சீர், 69
பொதுப்பெயர், 65
பொய்கை, 13, 21
பொய்கைவாயிற் புதவு, 27
பொய்ச்சொல், 22
பொய்ப்பு, 20, 63
பொய்ப்படுபறியா நா, 58
பொய்யலன், 30
பொய்யில் செல்வக்கடுங்கோ, 8-ம் பதி.
பொரியரை, 58
பொருண்மேலன்பு, 22
பொருந, 21
பொருநன், 55, 88
பொருளால் உயர்திணை, 11
பொருளிலக்கணம் சொல்லும் நூல், 21
பொலங்கலத்திகிரி, 14
பொலங்கலம், 18
பொலங்கழல், 31
பொலங்கொடி, 56
பொலந்தார், 23
பொலந்தேர், 40, 84
பொலம்பூண் வேந்தர், 64
பொலம்பூந் தும்பை, 45
பொலனணியெருத்தம், 11
பொலி, 62
பொழில், 48
பொழில்முழுதாளுதல், 14
பொழுது, 50, 89
பொற்ப, 83
பொற்றாமரையைப் பாணர்க்குச் சூட்டுதல், 48
பொற்றைகள், 74
பொறி, 19, 40, 48, 53
பொறிக்கழற்கால், 30, 34
பொறித்தபோலும் புள்ளி, 36
பொறிவயமான், 75
பொறுத்தல், 41
பொறையன் 70. 73, 75, 77
பொறையன் பெருந்தேவி, 7-ம் பதி.
பொறையுடைமை, 17, 32
பொன், 30
பொன்செய் கணிச்சி, 22
பொன்செய் புனையிழை, 23
பொன்ஞாலம், 69
பொன்பிணிப் பலகை, 53
பொன்புனையுழிஞை, 22
பொன்னங்கண்ணி, 40
பொன்னணிகளுக்கு வேங்கைப்பூ, 40
பொன்னணி யானை, 34
பொன்னரி மாலை, 23
பொன்னினன்னபூ, 61
பொன்னுடை நியமம், 15
போ
:
போகபூமியாகிய உத்தர குரு, 68
போகம், 63
போகுதல்-வளர்தல், 13
போதவுண்ணுதல், 13
போந்தைப் பொழில், 51
போர்க்கண்ணி, 21, 58
போர்க்களத்தில் துணங்கைக் கூத்து, 45, 57, 77
போர்க்களம், 56
போர்க்கள வருணனை, 49
போர்த்தெறிந்த பறை, 22
போர்நிழல், 39, 40
போர்ப்புறு முரசம், 21
போர்ப்பூக்களைப் பொன்னாற் செய்து அணிதல், 22
போர்மிகுகுருசில், 32
போர்முகம், 40
போர்வல் யானை, 15, 21
போர் வேட்கை, 24, 50, 53
போர்வேட்டு வருவார், 28
போரடுதானை, 11, 23, 43
போரில் இறந்த வீரர் வீரசுவர்க்கம் புகுதல், 52
போரிற் பெற்றவற்றை அரசர் இரவலர்க்குக் கொடுத்தல், 44
போரெதிர் வேந்தர், 33
போரோய், 63
போழ்தல், 19
போற்றலை, 79
பௌ
:
பௌவம், 42, 46, 51, 55