ம - மூ
[எண்: செய்யுள் எண்]

:

மக்கட்பன்மை, 72
மகளிர், 29, 30, 31, 46
மகளிர் இழையணிதல், 12
மகளிர் காஞ்சி கொய்தல், 23
மகளிர் தாமரைப்பூக்களையும் நெய்தற் பூக்களையும்      அரிதல், 78
மகளிர் துணங்கையாடுதல், 13
மகளிர் தோளிடைக் குழைந்ததார், 79
மகளிர் நாரையைத்துரத்தல், 29, 73
மகளிர் பிடியை ஊர்தல், 43
மகளிர் மணலில் கழல் முதலியன விளையாடுதல், 30
மகளிர் விலங்கு முதலியவற்றை
     எண்ணிப்பார்த்தல், 43
மகளிருக்கு நெருஞ்சிப்பூ, 88
மகளிரைச்சார்த்துவகையாற் பாடுதல், 14
மகார்குளவிக்கூட்டைக் கிளைத்து வருந்தல், 71
மகிழ் - ஓலக்க விருப்பு, மகிழ்ச்சி, 15, 65
மகிழ்ச்சி, 23
மகிழ் சுரத்தல், 42, 46
மகிழுக்கு மாரி, 65
மஞ்ஞை, 90
மட்டம் - கள், 42, 90
மடங்கல், 62
மடங்கற்றீ, 72
மடநோக்கு, 51
மடம், 56, 70, 72
மடமகள், 51
மடமானேறு, 89
மடவர், 71
மடவரல், 18
மடவோர், 73
மடா, 24
மடியா உள்ளம், 7-ம் பதி.
மடிவை, 27
மடையெதிர் கொள்ளாக் கடவுள், 79
மண்கெழு ஞாலம், 31, 69
மண்டலங்கள், 59
மண்ணிஞ்சி, 68
மண்ணுடை ஞாலம், 15, 18
மண்ணுதல், 21, 31
மண்ணுறு முரசம், 19
மண்படுமார்பன், 21
மண்புனை இஞ்சி, 58
மண்வகுத்தல், 3.ம் பதி.
மணங்கமழ் கொள்ளல், 21
மணி, 21, 33, 45, 58
மணிக்கலம், 30
மணிநிறம், 31, 42
மணி நிற விருங்கழி, 11
மணிமிடைந்த பொலங்கலம், 14
மணியரவம், 51
மணி யிலக்கண மறிவார், 74
மத்துரறிய மனை, 26
மத்துறு கயிறு, 71
மதகுநீர் தாங்கும் பலகை, 27
மதர் மழைக்கண், 21
மதனுடை வேழம், 30
மதிமருள, 31
மதில், 16, 22, 33, 45
மதில் புகுந்தாலல்லது உண்ணாமை, 58
மதிலிற் சித்திரம் இருத்தல், 67
மதிலைச் சூழ்ந்த காவற்காடு, 53
மதிற்கதவின் சிறப்பு, 53
மதின்மரம், 15
மதுவின் களிப்பால் மதுக்குடமாடுதல், 42
மந்தகதி, 43
மந்திரம், 80
மந்திர மரபு, 9-ம் பதி.
மயக்கல், 12
மயிர்புதை மாக்கண், 29
மயிரோடு கூடிய தோல்போர்த்த முரசு, 29
மயில், 27
மரக்கலம், 76
மரக்கால், 66
மரக்குழாம், 16
மரந்தை நகரம், 90
மரபு, 21 ,30
மரம்படு தீங்கனி, 60
மரீஇ, 50
மருங்கு, 13, 15
மருதம், 27, 39, 73
மருதமும் முல்லையும் கலந்திருத்தல், 78
மருது, 13, 23
மருப்பு, 11, 15-6, 32, 35, 42-3, 66-7, 74, 80
மருள் : உவமஉருவு, 23, 54, 9-ம் பதி.
மருள, 42
மரைஆ, 23
மல்லல், 36
மல்லலுள்ளம், 7-ம் பதி.
மலர்ச்சி, 21
மலர்தலையுலகம், 88
மலர்ந்த நோக்கு, 65
மலர்ந்த மார்பு, 61
மலர்பு, 52
மலரகன் பறந்தலை, 22
மலி : உவமஉருபு, 19
மலிதல், 23
மலிபுனல், 48
மலிர்நிறை, 26, 28. 50
மலை இயற்கை அரணாதல், 16
மலைத்த தெவ்வர், 65
மலைதல், 14, 30
மலைபோல வாழ்க, 70
மலைய, 59
மலையவும் நிலத்தவும், 90
மலையுறழ்யானை, 69
மலையே மதிலாதல், 16
மழகளிறு, 12, 16, 32, 84
மழலைநா, 15
மழவர், 6-ம் பதி.
மழவர் மெய்ம்மறை, 21, 55
மழை, 15, 26, 45
மழைக்கண், 21, 52, 54
மழைக்காலத்தியல்பு, 81
மழைக்கு உடல், 69
மழைக்கோள், 24
மழைசுரத்தல், 21
மழைதவழுங்குன்றம், 51
மழையில்லாமைக்கு உற்பாதமாகிய
     தூமத்தோற்றம், 69
மழையென மருளுந்தோல், 62
மழைவேண்டுபுலம்,13
மள்ளர், 13, 38, 63, 81, 90
மள்ளர் கொள்ளையிடுதல், 43
மற்ற நான்கு பூதங்களும் அகலுதற்குக் காரணமான
     ஆகாயம், 81
மறங்கூறு குழாத்தர், 39
மறங்கெடுதல், 70
மறந்தபக் கடத்தல், 11, 65
மறப்படை கொள்ளுநர், 31
மறப்புகழ், 12
மறப்புலி, 41
மறம்பாடல், 54
மறம்புரி கொள்கை, 85
மறம்புரிந்து காத்தல், 78
மறம்வீங்கு பல்புகழ், 12
மறலுதல், 82
மறவர், 22, 28, 36-37, 41, 57, 60, 69, 82
மறவர் மதிலில் இருத்தல், 40
மறுகு சிறைபாடுதல், 23, 29, 43
மறுகுதல், 30
மறுத்திசினோர், 45
மறுமையறிவு, 74
மறுவில் வாய்மொழி, 2-ம் பதி. 8-ம் பதி.
மன் : ஒழியிசையில் வருதல், 19, 37 ;
     கழிவுப்பொருள், 86
மன்பதை, 40, 42, 72, 77
மன்மருங்கறுத்தல், 15
மன்மீக்கூறுநர், 11
மன்ற, 27
மன்றம், 13, 25, 35, 44
மன்றம் நண்ணி மறுகு சிறைபாடுதல், 23, 29, 43
மன்று, 35
மன்னர் மறைத்த தாழி, 44
மன்னிய, 26
மன்னிய பெரும்புகழ், 2-ம் பதி.
மன்னியர், 54
மன்னுயிர், 15, 18, 20, 24
மன்னெயில், 40
மன நெகிழ்ச்சி, 51
மனாலக்கலவை, 11

மா :

மா, 20, 22, 34, 36, 38, 43, 69, 77
மாக்கடல், 17
மாக்கள், 22, 36, 77
மாகம், 88
மாகூர் திங்கள், 59
மாச்சினை, 51, 89
மா சிதறுதல், ,76
மாசிமாதம், 59
மாசிலீயர், 20
மாட்சிமை, 31
மாட்டார், 20
மாடத்துக்கொடிக்கு மலையருவி, 47
மாடோருறையு முலகம், 70
மாண்டன, 19
மாண்டனை, 31-2
மாண்பு, 74
மாண்வரியாக்கையர், 67
மாணா மாட்சிய, 19
மாணிழை யரிவை, 81
மாதாங்கல், 81
மாதிரம், 12, 17, 31-2, 71-2,
மாந்தர், 21
மாந்தரன், 90
மாநிலம், 20
மாப்படை, 82
மாமழை, 84
மாய்தல், 22
மாய்வண்ணன், 70, 7-ம் பதி.
மாயிருங்கங்குல், 81
மாயிருங்கூற்றம், 51
மாயிரும் புடையல், 37
மாயிருவிசும்பு, 64
மார் : அசை, 59
மார்ச்சனை மண், 61
மார்பன், 48
மார்பு, 16, 31, 38, 42, 46
மார்பு பிணி மகளிர், 50
மார்பு மலிபைந்தார், 11
மாராயம், 81
மாரி நிற்றல், 13
மாரி பொய்த்தல், 18
மாரியங்கள், 21
மாலை, 24, 46
மாலையர்-இயல்புடையவர், 32
மாலை வாடுதல், 48
மாவண் பாரி, 61
மாவள்ளியன், 61
மாவாடிய புலன், 25
மாவிற்குப் போர்வேட்கை பிறத்தல், 65
மாவுடற்றல்,70
மாள : முன்னிலை யசை, 81
மாளிகைக் கட்டணம், 64
மாற்றருஞ் சீற்றம், 51
மாற்றார் பாசறை, 54
மாற்றார் முரண் சிதைத்தல் 64
மாற்றோர், 20
மாறாடல், 16
மாறாமைந்தர். 34
மாறாவயவர், 19
மாறிக் கூட்டல், 11, 13, 15, 17-8, 21, 26, 28, 30, 31,
     33, 40, 43-5, 51, 62-4, 67, 73, 79, 80
மாறிய வினை, 20
மாறு : ஏதுப்பொருளதோரிடைச் சொல்,
     34-5, 38-9, 54
மான், 12
மான்கணம், 50
மானமைந்தர், 42

மி :

மிகிஇ, 84
மிகீஇய, 28
மிஞிறு, 60, 89
மிடல், 13, 32, 51, 57
மிடைதல், 14, 52
மிதி-செருப்பு, 21
மிலைச்சுதல், 41
மிளகு, 41
மிளகெறி யுலக்கை, 41
மிளை, 20, 22, 33
மின்னிழை, 54
மின்னு, 24
மின்னுமிழ்ந்தன்ன சுடரிழை, 81

மீ :

மீக்கூறுநர், 11
மீகை, 40
மீகையர், 81
மீபிணம், 77
மீமிசை, 80, 8-ம் பதி., 86
மீன், 29, 89
மீன் கொத்துக் குருவியின் வாய், 42
மீன் பூத்தன்ன மணி, 90
மீன்றோர் கொட்பு, 42
மீனொளி, 64

மு :

முக்கடன், 70
முக்கூடல், 50
முகவை, 22
முகனமர்தல், 46
முகிழ் நகை, 18
முகுத்தம், 31
முச்சி, 43
முட்டு, 28, 41
முட்டை பலாப்பழத்தின் வடிவிற்கு, 60
முடந்தை நெல், 29, 32
முடித்த கேள்வி அந்தணர், 64
முடிபுனை மகளிர், 46
முண்டை விளைபழம், 60
முணைஇய, 64
முத்தம், 30, 39, 74
முத்துடை மருப்பு, 32
முத்தை-முந்தை, 85
முதல், 12, 15, 20, 30, 40 4-ம் பதி.
முதல் வினையைச் சினை வினையொடு முடித்தல், 19 முதலுக்கேற்ற அடை, 23
முதலெழுவாயைச் சினை வினையொடு முடித்தல், 14 முதலை, 53
முதிய பசுக்கள் ஆம்பற் பூக்களைத் தின்னுதல், 13
முதியர், 30, 3-ம் பதி., 70
முதிரை, 55
முதுவாயிரவல, 66
முந்திசினோர், 69
முந்துறுதல், 3-ம் பதி.
முந்நீர், 20, 31, 90
முயக்கம், 50
முரச்சுதல்-முற்றுவித்தல், 44
முரசங்கறங்கக் கலந்தரல், 21
முரசம், 19, 21, 25, 66, 68
முரசின் ஒலிக்குக் கடலொலி, 68-9
முரசு, 12, 15, 2-ம் பதி. 25, 31, 33-4, 40, 41, 44,
     8-ம் பதி.
முரசுகண் போழ்தல், 79
முரசுடைத்தாயம், 44
முரசுடைப்பெருஞ்சமம், 43
முரசு படையை ஏவுதல், 54
முரசுறை கடவுள், 30
முரசைப் பூசித்தல், 17
முரசொலி புனலின் ஒலிக்கு, 50
முரண்-வலி, 11, 30, 78
முரண்டாங்குதல், 66
முரணியோர், 20
முரம்பு, 66, 77
முருக்கல், 15-6
முருக்குத் தாழ்பெழிலிய கரை, 23
முருக்கென்னும் முள்ளுடைமரம், 11
முருகக் கடவுளின் ஊர்தியாகிய யானை, 11
முருகு, 26
முரைசு, 34
முல்லை, 66, 81
முல்லைக்கண்ணிக் கோவலர், 21
முல்லை நிலத்தின் வயம், 30
முல்லை நிலம், 78
முல்லைப்பூச் சூடுதல் கற்புக்கு அடையாளம், 21
முல்லைப்பூவிற்கு வெள்ளிய பனங் குருத்தின்
     துண்டு, 66
முழவிமிழ் மூதூர், 15
முழவினமைந்த பழம், 81
முழவு மண் புலர்தல், 61
முழா, 52
முழாரை, 5-ம் பதி.
முழுமுதல்-அடிமரம், 11, 88
முழுவலி, 44
முள்ளம்பு, 33
முள்ளிடுபறியா ஏணி, 45
முள்ளுடை மரம், 11
முள்ளு முருங்கையின் பூவிற்கு நெருப்பு, 23
முற்பாடு, 33
முற்று முதிர்வு, 45, 58
முற்றுவினைக் குறிப்பு, 20, 51-2
முறை முறை பகுத்தல், 30
முன்கை, 80
முன்ப, 14, 39
முன்பு, 20, 3-ம் பதி., 36
முன் வந்த அடைச் சிறப்பு, 11
முன்றிணை முதல்வர், 14, 72, 85
முன்னிலையேவல் வினை, 54
முன்னிலை வினை, 59
முன்னுதல், 11
முன்னோர் வழி யொழுகுதல், 14
முன்னோரது கொடைச் சிறப்பு, 85
முன்னோராட்சியின் சிறப்பு, 69
முனை, 15, 25, 4-ம் பதி., 48
முனைகெட விலங்குதல், 21, 53
முனை கைவிடுதல், 81
முனைதபுத்தல், 78
முனைமுகம், 33
முனையகன் பெரும்பாழ், 25

மூ :

மூங்கில், 32, 84
மூங்கிற்குழாய், 81
மூசாமை, 30
மூசுதல், 31
மூத்தயாக்கை. 22
மூதா, 13
மூதில், 15
மூதூர், 15, 2-ம் பதி., 30, 53, 67
மூப்புப்பிணியின்மை, 22
மூய, 42
மூயின, 22
மூரி, 45, 67
மூழ்த்தல்-மொய்த்தல், 33
மூன்று நதியின் கூடல், 50


முகப்பு
 
மேல்