மெ
- வா
[எண்: செய்யுள் எண்]
மெ
:
மெய் சிதைதல், 67
மெய் தயங்குயக்கம், 68, 79
மெய்பனி கூர்தல், 71
மெய்புகு கருவி, 14
மெய்புதையரணம், 52
மெய்ம்மறை, 14, 21, 55, 58-9, 65
மெய்ம்மொழி, 21
மெய்யார்த்த சுற்றம், 12
மெய்யூரமைச்சியல், 9-ம் பதி.
மெல்லியன் மகளிர், 40, 78
மெலித்தல் விகாரம், 60
மென்சொல், 15, 40, 81
மென்பால், 30, 75
மென்றோள், 12
மே
:
மேகத்தின் இடிபோல் முழங்கு முரசு, 33
மேக முழக்கத்திற்கு முரசொலி, 84
மேயினர், 15
மேல்கடல், 30
மேலெடுத்த கை, 40
மேவல், 15, 43
மேவலை, 19
மேற்குடிகள், 13
மேன, 13 மை, 22, 38, 52
மை
:
மைந்த, 34
மைந்தினர், 81
மைந்து, 23, 40, 42
மைபடுபரப்பு, 41
மைபடு மலர், 64
மையிருள், 31
மையிலறிவினர், 22
மையூர்கிழாஅன், 9-ம் பதி.
மையூன், 12
மொ
:
மொசிதல், 11, 49, 71
மொய், 49
மொழியூஉ, 81
மோ
:
மோ : முன்னிலையசை, 87
மோகூர் மன்னன், 44, 49
ய
:
யமனாற் கொல்லப்படும் உயிர் ஒரு காலைக் கொருகால்
அழகழிதல், 13
யவனர், 20, 2-ம் பதி.
யா
:
யாக்கை, 13, 19, 44
யாகஞ் செய்வோர் மான்றோலைப் போர்த்துக்
கொள்ளுதல், 74
யாகம், 7-ம் பதி.
யாண்டு, 20, 90
யாண்டுவலைப் பெயர்த்தல், 15
யாண்டுபல துளக்குதல், 18
யாணர், 15, 21-4, 27, 35-6, 53, 73, 89
யார்கொல், 19
யாவணது-எங்கேயுள்ளது, 75
யாழ், 41, 46, 66
யாற்ற, 15
யானை, 21, 28-9, 34, 38
யானைக்குக் கப்பல், 52
யானைக்குத் தண்டுடை வீரர், 41
யானைக்கு மரக்கலமும் அதன் புண்ணைப் போக்கும்
அரசனுக்கு வாணிகரும், 76
யானைக்கு மலையும் அதன் மேலுள்ள கொடிக்கு
அருவியும், 69
யானைக் கைக்குப் பனைமரம், 36
யானைக்கோட்டைக் கள்ளுக்குவிலையாகத் தருதல், 30, 68
யானைகளை நிரைத்துக் கடல்நீரை வருவித்தது,3-ம் பதி.
யானைப்படையின் சிறப்பு, 77
யானைப் போருக்கு வேல் உரித்து, 45
யானை பருந்தினது நிழலைக் கோபித்தல், 77
யானை மதிற்கதவை யிடித்தல், 16
யானைமீது பொலிந்த சேரனுக்கு யானை ஊர்ந்த
முருகக் கடவுள், 11
யானையின் இயல்பு, 82
யானையின் கோபத்தீ, 40
யானையின் சிறப்பு, 53
யானை யெருத்தம், 11, 79
யானையைக் கொடுத்தல், 40
யூ
:
யூபம், 67
வ
:
வகைசால் செல்வம், 31
வகுந்து-வழி, 57
வங்கம், 52
வசி, 42
வசை, 12, 32, 38
வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு, 22-3, 25-6, 29, 33,
50, 51, 69, 80
வஞ்சித்தூக்கு, 13, 20 22, 25-6, 33-4, 51, 69, 80, 90
வஞ்சிமூதூர், 9-ம் பதி.
வஞ்சியடி, 13, 20, 22, 25-6, 33, 69, 80
வஞ்சியோசை, 14
வஞ்சினம், 41, 66
வடக்கிறைஞ்சிய வெள்ளி, 24
வடதிசை, 43
வடதெற்கு, 31
வடபுலவாழ்நர், 68
வடவர், 5-ம் பதி.
வடவைத்தீ, 62, 72
வடிம்பு, 70
வடிமணி, 20, 31, 33, 52
வடு, 42
வடுவாழ் மார்பு, 38
வடுவைமாய்க்கும் நுண்ணயிர், 51
வண்கை, 43
வண்டன், 31
வண்டிறை கொண்ட அடைகரை, 51
வண்டுபடு கதுப்பு, 14, 81
வண்டுபடு கூந்தல், 46
வண்டூது தார், 31
வண்ணம், 50
வண்புகழ், 31
வண்மை, 74, 82
வணக்குதல், 2-ம் பதி.
வணங்கா வாண்மை, 48, 70
வணங்கிய சாயல், 48, 70
வணங்குசிலை பொருத அகலம், 63
வணர், 18, 41
வணரிருங்கதுப்பு, 12
வதுவை மகளிர், 89
வந்திசின், 15-6, 41, 61, 64
வம்பலிர், 77
வம்பு, 19, 22, 36
வம்மின், 49
வயக்களிறு, 41
வயங்கலெய்திய பெருமை, 81
வயங்குசெந்நா, 79
வயமான், 75
வயல், 40
வயவர், 12, 19, 24, 5-ம் பதி., 81
வயவர் நாடு, 26
வயவர் பெரும, 70, 90
வயவர் பெருமகன், 58
வயவர் வேந்து, 15
வயவரது வஞ்சினம், 58
வயவு, 36 வயிர் 67
வயிரம், 16, 2-ம் பதி.
வயிரிய மாக்கள், 23, 29
வயிரியர், 20, 43, 64
வயிறு பசிகூரல், 20
வயின்றோறும், 24
வரகு, 30
வரம்பில் வெள்ளம், 33
வரம் வேண்டி உண்ணாது கிடத்தல், 31
வரிசை மகளிர், 18
வரிசையாளர், 13
வரிஞிமிறு, 50
வருடை, 6-ம் பதி.
வருத்தத்தாற் கதறுதல், 79
வருநர், 21
வரை, 21, 24, 31
வரைப்பு, 47
வரைபோலிஞ்சி, 62
வரை மருள் புணரி, 11
வரைமிசையருவி, 69
வரையடுக்கம், 55
வரையாது வழங்குதல், 18, 40
வரையாது வாரல், 21
வரையா வீகை, 49
வரையிழி யருவி, 25
வல்சி, 19, 55, 75
வல்லார், 20
வல்லே, 64
வல்லோன், 74
வல்வாயுருளி, 27
வல்வில், 5-ம் பதி., 58
வலத்தர், 19, 41, 51, 54
வலந்தரீஇ, 42
வலம்படு குழூஉநிலை, 49
வலம்படு கோமான், 57
வலம்படு சீர்த்தி, 41
வலம்படு முரசு, 56, 64, 78
வலம்படு வியன்பணை, 17
வலம்படு வென்றி, 32, 37, 4-ம் பதி.
வலம்புரி, 67
வலனுயர்த்தல், 24
வலனுயர் மருப்பு, 11
வலனேர்பிரங்குதல், 24, 31
வலிகெழு தடக்கை, 90
வலியாகிய செல்வம், 49
வலியுறுத்தல், 72, 76
வலைவிரித்தன்ன நோக்கலை, 51
வழங்குதல், 22
வழங்குநர், 23
வழிபடு தெய்வம், 74
வழிமொழிதல், 24
வழியடை - தடை, 22
வழுவமைதி. 12-3, 19
வழை, 41
வள்ளிதழ்த்தாமரை, 78
வள்ளியை, 54
வள்ளுகிர், 12
வள்ளைகொய்தல், 29
வளங்கெழு குடைச்சூல், 90
வளம், 21, 24, 25, 49
வளன், 24, 26, 32, 49, 73-4
வளனறுபைதிரம், 19
வளனுடைச் செறு, 62
வளி, 14, 45, 47
வளைஇய, 31, 33
வளைக்கை, 29
வளைஞரலல், 30, 51
வளைதலை மூதா, 13
வளைமகள், 23
வற்றாம்படி - வன்மையையுடைய தாம்படி, 16
வறங்கூர்தல், 23, 43
வறற் காலம், 43
வறற் காலை, 28, 43
வறிது, 24, 72
வன்கணாடவர், 52
வன்கை வினைஞர், 62
வன்சொல் யவனர், 2-ம் பதி.
வன்புலம், 75
வன்மை மென்மைச் சிறப்பு, 86
வன்னிமன்றம், 44
வனைந்து வரலிளமுலை, 65
வா
:
வாகை, 21, 39, 40, 43, 84, 88
வாகைத்துறைப் பாடாண்பாட்டு, 35
வாகை நன்னனது காவன்மரம், 4-ம் பதி.
வாகைப் பூவிற்கு வண்டு, 66
வாங்கமை மென்றோள், 12
வாங்குதல், 31
வாடாச் சொன்றி, 24
வாடாப்பைம் மயிர், 12
வாடைப் பாசறை, 82
வாண்மயங்கு கடுந்தார், 36
வாண்மன்னர், 76
வாண்முகம்பொறித்த மாண்வரி யாக்கையார், 58, 67
வாணுதல் கணவ, 37-8
வாணுதலரிவை, 19
வாய்-முனை, 11, 64
வாய்கீறுதல், 19
வாய்த்தலை, 13
வாய்ப்பு, 20
வாய்பாட்டு விகற்பம், 65
வாய்பாடு, 41
வாய்மிகுத்தல், 30
வாய்மை, 48
வாய்மைக்குச் சூரியன், 21
வாய்மொழி, 2-ம் பதி., 21, 37, 8-ம் பதி,
வாயர், 37
வாயில், 5-ம் பதி., 81
வாரல் - நீட்சி, 12
வாரி, 5-ம் பதி.
வாலரை, 12
வாலிணர், 30
வாலிதின், 39
வாலிழைகழித்த பெண்டிர், 5-ம் பதி.
வாலுளைக் கடும்பரி, 41
வாழ்க்கை, 37
வாழ்கநின் கண்ணி, 52, 54, 59
வாழ்கவவன் கண்ணி, 20, 56
வாழ்ச்சி-வாழ்வு, 56
வாழியர், 15, 48
வாழுநர், 49
வாழுநாள், 70
வாழை, 29
வாள்தழும்புகளையுடைய யாக்கை, 58, 67
வாள் மடங்குதல், 19
வாள் மதில், 33
வாள் முதலிய மூன்றும் அவற்றை யுடைய
வீரரைகுறித்தல், 69
வாளரில், 12
வாளுக்குப் பூமாலை, 66
வாளுடை விழவு, 66
வாளுயர்த்தல், 56
வான் பிசிர், 11
வான்றோய் கொடி, 44
வான்றோய் நல்லிசை, 37
வான்றோய் வெண்குடை, 52
வான்றோய் வெல்கொடி, 69
வானத்து நிலைபெறு கடவுள், 21
வானம், 89, 90
வானர மகளிர், 14
வானவரம்பன், 38, 58, 6-ம் பதி.
வானிணம், 12, 21
வானியாறு, 86
வானுறை மகளிர், 14