வி - வை
[எண்: செய்யுள் எண்]

வி :

விகாரம், 23-4
விச்சி, 9-ம் பதி.
விசும்பாடு பருந்து, 74
விசும்பின் ஓக்கம், 14
விசும்பு, 17, 24, 30, 31, 52
விசும்புமெய் யகலுதல், 69
விடத்தர், 13
விடர், 28
விடியற்காலத்தில் பின் ஆகவேண்டியவற்றை எண்ணுதல், 71
விடுநிலம், 28
விண்டு, 31, 55
வித்துதல், 58
வித்துந, 13
வித்தை : ஒரு புலவர், 9-ம் பதி.
விதிக்கு-கோணத்திசை, 79
விந்தாடவி 88
விந்தை, 88
வியங்கொள்ளல், 54
வியங்கோள், 43
வியம், 54
வியலகம், 44, 51
வியலிரும்பரப்ப, 20
வியலுள், 56
வியலுளை யரிமான்,88
வியலூர், 5-ம் பதி.
வியன்கண், 41
வியன்பணை, 11
வியன்புலம், 21
வியன்மார்பு, 31
விரல்கவர் பேரியாழ், 57
விரவுப்பணை ஒலி, 50
விரவுமலர், 21
விரபூங்கரும்பு, 13
விரியுளைமா, 20
விருந்தின் வாழ்க்கை, 71, 78
விருந்தின் வீழ்பிடி, 43
விருந்து புறந்தருதல், 21
வில்லலைத்த வலம், 70
வில்லில் நாணியை இறக்காதிருத்தல், 24
வில்லுராய்ந்த மார்பு, 53
வில்லுழவு, 15
வில்லோர் மெய்ம்மறை, 59, 65
வில்விசை, 22, 33
விலங்கல், 16
விலங்குநர், 11
விழவினன்ன கலிமகிழ், 61
விழவு, 15, 22, 30, 56, 61
விழுச்சீர், 22
விழுத்திணை,31
விழுத்தொடி 81
விழுப்புண், 67
விழுமம் 27, 90
விழுமியோர், 45
விழைதக, 21
விளக்கம், 14
விளங்குதி, 88
விளங்கு மணிப்பாண்டில், 90
விளிம்பு, 74
விளையாட்டு மகளிர், 23
விளையுள், 32, 60
விளைவயல், 73
விளைவு, 28
விற்பொறித்தல், 2-ம் பதி.
விறக்க-மிக, 40
விறல், 11, 31, 81, 90
விறலி, 40, 57 78
விறலியர், 12, 14, 18, 43, 46-9, 51, 54, 58
விறலியாற்றுபடை, 40, 49, 57, 60, 78, 87
விறற்பகைவர், 28
விறன்மாந்தரன், 90
விறன்முரசம், 80
வினை, 39, 42
வினைஞர், 58, 76
வினைத்திரிசொல், 12
வினைநர், 62
வினைநவில் யானை, 82
வினைப்பெயர்த் திரிசொல், 13
வினைபுனை நல்லில், 61
வினையிலிருத்தல், 76
வினையெச்சத் திரிசொல், 71
வினையெச்ச நீர்மை, 13
வினையெச்சம், 54, 67
வினையெச்சமறை, 21
வினையெச்சமுற்று, 19, 27, 31, 66, 71, 74
வினையெச்ச வினைக்குறிப்பு முற்றுத் திரிசொல், 32, 54, 58
வினையெச்ச வினைத்திரிசொல், 77
வினோதம், 19, 51, 76 வீ, 40, 42-3

வீ :

வீட்டல், 5-ம் பதி.
வீயாமை, 35-6
வீரசுவர்க்கம், 52
வீரமுரசத்தை இரத்தத்தைக் கொண்டு பூசித்தல், 19
வீரமுரசு போர்க்களத்தில் நடுவே ஒலித்தல் 54
வீரர்க்குப் புலி, 5-ம் பதி.
வீரர்களின் புண்பட்ட உடம்பு, 42, 58, 68
வீரர்களின் வஞ்சினம், 41, 58
வீரர் போர்க்களத்தில் வாளையுயர்த்தி ஆடுதல், 56
வீரருடம்பில் வாள்வடுவமைதல், 67
வீற்றிருங் கொற்றம், 59
வீறுசால் புதல்வன், 74

வெ :

வெஃகாமை, 22
வெக்கை, 71
வெகுளியிற் கூற்றம் சிறத்தல், 14
வெட்சிமுதல் வாகையீறாய போர்க்கண்ணி, 21
வெண்குடை, 17
வெண்குருகு, 29
வெண்கை மகளிர், 29, 61
வெண்கோடு, 30, 68
வெண்சங்கணிந்த கை, 29
வெண்சோறு, 12
வெண்டலை, 30, 42, 87
வெண்டிரை, 31
வெண்டுவை, 55
வெண்டோட்டசைத்த வொண்பூங் குவளை, 40, 58
வெண்டோல், 45
வெண்ணரி, 22
வெண்ணெல், 12
வெண்பூ வேளை, 15, 90
வெண்போழ்க் கண்ணியர், 67
வெண்மழை, 55
வெண்மை இன்மையைக் குறித்தல், 12
வெந்திறற் றடக்கை, 86
வெப்பு, 39, 86
வெய்துறவு, 15, 26
வெயிற்றுகள், 20
வெருவருதல், 86
வெருவருதோன்றல், 22
வெருவருபுனற்றார், 50
வெல்கொடி, 14, 44, 5-ம் பதி., 53, 67
வெல்புகழ்க் குட்டுவன், 46
வெல்போர், 11, 35, 79
வெல்போரண்ணல், 70, 81
வெல்போரறுகை, 44
வெல்போராடவர், 78
வெவ்வர், 41
வெள்வரகும் கொள்ளும் வித்துதல், 75
வெள்வேல், 51, 61
வெள்ளம், 21, 33, 63, 72
வெள்ளருவி, 78
வெள்ளவூழி, 63
வெள்ளி-சுக்கிரன், 13, 24, 69
வெள்ளிய கொடிகளுக்குக் கொக்கு, 83
வெள்ளூசி, 42
வெளி, 84
வெளிப்படை நிலை, 16, 21, 60
வெளியன் வேண்மாணல்லினி, 2-ம் பதி.
வெற்றிச் செல்வச் சிறப்பு, 11
வெற்றிமடந்தை, 53, 66
வெற்றி மடந்தையாகிய கடவுள் வாழும் வாகை, 66
வெற்றி முரசைக் குறுந்தடியா லடித்தல், 76
வெறுக்கை, 15, 55, 9-ம் பதி.
வென்றாடு துணங்கை, 77
வென்றிச் சிறப்பு, 12-3, 15-7, 19, 22-3, 25-7,
     29, 30, 33-6, 39, 41-3, 45, 51-53, 56-7,
     59-62, 64, 70-73, 75-6, 78, 80, 82, 84-5
வென்றியாடிய தோள், 40
வென்றி வேட்கை, 68, 81
வென்றெறி முழங்கு பணை, 11

வே :

வேஎழ் 6-ம் பதி
வேங்கை, 33, 40, 41
வேட்கை, 15
வேட்டல், 24
வேட்டுவர், 30
வேட்பு-விருப்பம், 21
வேண்டாவழிச்சாரியை, 51
வேண்டிய காலவளவு, 55
வேண்டு புலத்திருத்தல், 15
வேண்மாள், 2-ம் பதி.
வேந்தர், 49, 75
வேந்தரும் வேளிரும் , 30, 49, 75, 88
வேந்தன், 12, 76
வேந்துடையருஞ்சமம், 40
வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி, 56
வேம்பறத்தது, 44, 49
வேம்பு, 44, 49
வேய்புரைபணைத்தோள், 65
வேயுறழ் தோள், 21
வேல், 66
வேல்கெழு தானை, 22
வேல் சிறப்புடைய கருவி, 49
வேல் வென்றி, 70
வேலம், 39
வேலாகிய மீன், 50
வேலி, 2-ம் பதி. 63
வேலிடுதல், 46
வேலீண்டழுவம், 84
வேலுக்கு மின்னல், 24, 45
வேலைப் பாடுகின்ற விறலி, 61
வேலையுறையிற் செறித்தல், 19
வேழம், 30
வேள் களிறூர்தல், 11
வேள்வி, 3-ம் பதி. 64. 74
வேள்வியிற் கடவுளிருத்தல், 70
வேளாவிக் கோமான், 4-ம் பதி., 8-ம் பதி.
வேளாவிக்கோமான் பதுமன் தேவி, 4-ம் பதி., 8-ம் பதி.
வேளாவிக்கோமான்றேவி, 6-ம் பதி.
வேளிர், 30, 49, 75, 88
வேளை, 15, 90
வேற்றுப்புலத்து வினை, 16
வேற்றுப்பொருள் வெஃகாமை, 22
வேறுபடு நனந்தலை, 7
வேறுபுலத்திறுத்தல், 68, 81
வேறு வினையொடு, 15, 48
வேன்மிளை, 33
வேனில் வாழ்க்கை, 48

வை :

வைகல், 71, 82
வைகார்ப்பு, 41
வைப்பு, 13, 15, 29, 80, 53, 76
வையாமாலையர், 32


முகப்பு