கடம்பமரம் |
4. திருமால் |
ஆலமும், கடம்பும், நல் யாற்று நடுவும், |
5. செவ்வேள் |
உருள் இணர்க் கடம்பின் ஒலி தாரோயே! |
8. செவ்வேள் |
கடம்பு அமர் செல்வன் கடி நகர் பேண |
14. செவ்வேள் |
தண் நறுங் கடம்பின் கமழ் தாது ஊதும் |
19. செவ்வேள் |
புல வரை அறியாத புகழ் பூத்த கடம்பு அமர்ந்து, |
21. செவ்வேள் |
உருள் இணர்க் கடம்பின் நெடுவேட்கு எடுத்த |