தாமரை (பதுமம்) |
3. திருமால் |
4. திருமால் |
நின்னில் தோன்றிய நிரை இதழ்த் தாமரை |
5. செவ்வேள் |
பயந்தோர் என்ப, பதுமத்து பாயல்: |
8. செவ்வேள் |
நின் ஈன்ற நிரை இதழ்த் தாமரை |
|
ஆய் இதழ் உண்கண் அலர் முகத் தாமரை, |
|
தாட் தாமரை, தோட் தமனியக் கய மலர், |
|
செவ் வாய் ஆம்பல் செல் நீர்த் தாமரை, |
|
புனற் தாமரையொடு, புலம் வேறுபாடுறாக் |
9. செவ்வேள் |
எரி மலர்த் தாமரை இறை வீழ்த்த பெரு வாரி |
13. திருமால் |
அடை இறந்து அவிழ்ந்த வள் இதழ்த் தாமரை |
15. திருமால் |
புவ்வத் தாமரை புரையும் கண்ணன், |
21. செவ்வேள் |
தொட்டதை தைப்பு அமை சருமத்தின், தாள் இயை தாமரை |
தி 1. திருமால் |
ஒருசார்-தண் நறுந் தாமரைப் பூவின் இடைஇடை |
தி 7. |
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் |