யானை (களிறு, பிணிமுகம், பிடி, கைம்மா, வேழம், மதமா) |
2. திருமால் |
வை வால் மருப்பின் களிறு மணன் அயர்பு,
|
4. திருமால் |
நின் ஒன்று உயர் கொடி யானை; |
5. செவ்வேள் |
சேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து, அமர் உழக்கி, |
6. வையை |
8. செவ்வேள் |
முதல்வ! நின் யானை முழக்கம் கேட்ட |
9. செவ்வேள் |
கயம்படு கமழ் சென்னிக் களிற்று இயல் கைம்மாறுவார்; |
10. வையை |
மிக வரினும் மீது இனிய வேழப் பிணவும், | |
மா மலி ஊர்வோர்; வயப் பிடி உந்துவோர்; | |
மடப் பிடி கண்டு, வயக் கரி மால் உற்று, | |
நடத்த நடவாது நிற்ப; மடப் பிடி, | |
களிறு போர் உற்ற களம்போல, நாளும் |
12. வையை |
பிடிமேல் அன்னப் பெரும் படை அனையோர் | |
கடு மா கடவுவோரும், களிறுமேல் கொள்வோரும், | |
யாணர் மலி புனல் நீத்தத்து இரும் பிடி |
13. திருமால் |
இலங்கு ஒளி மருப்பின் களிறும் ஆகி, |
17. செவ்வேள் |
பிணிமுகம் ஊர்ந்த வெல் போர், இறைவ! |
18. செவ்வேள் |
ஒண் சுடர் ஓடைக் களிறு ஏய்க்கும் நின் குன்றத்து, |
19. செவ்வேள் |
20. வையை |
பொருது இகல் புலி போழ்ந்த பூ நுதல் எழில் யானைக் | |
வயமாப் பண்ணுந மதமாப் பண்ணவும், | |
கடு மா களிறு அணத்துக் கை விடு நீர் போலும் |
21. செவ்வேள் |
பொரு சமம் கடந்த புகழ் சால், வேழம். |
22. வையை |