பதிப்பாளர் குறிப்பு
ஐயரவர்கள் அரும்பாடுபட்டுச் சேகரித்த சுவடிகளுள் பரிபாடலும் ஒன்று. அச்சுவடியில் இருபத்திரண்டு பாடல்களே இருந்தன. ஆனால் 70
பாடல்கள் உள்ள நூல் என்று தெரிந்து பல இடங்களில் தேடியும் ஐயரவர்களுக்குச் சுவடி
கிடைக்கவில்லை. கிடைத்த பாடல்கள் அழிவுறாவண்ணம் 1918ஆம்
ஆண்டு வெளியிட்டார்கள். பல அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்கி
நூல்நிலையம் ஆறாம் பதிப்பாக வெளியிடுகின்றது.
பெசன்ட் நகர்,
சென்னை - 90
5-1-1995 |
வித்துவான் சு. பாலசாரநாதன்
ஆராய்ச்சித் துறை,
டாக்டர் உ.வே. சாமிநாதையர்
நூல்நிலையம். |
இந்நூலிலுள்ள சிறந்த பாகங்கள்
திருமால் :- (முதற்பாட்டு) : அடிகள் : 6-13, 26-65; (2) : 20-76 ; (3) : 1-11, 29-30, 63-94; (4) : 1-9, 25-35, 49-73; (13) : 46-8, 61-4; (15) : 11-4, 27-34, 46-8, 51-3; (திரட்டு) 1 : 7-49, 64-78.
முருகக் கடவுள் :- (5) : 1-21, 50-81: (8) : 1-35, 96-111, 125-30; (9) : 81-5; (14) :
முற்றும்: (17) : 7-21; (18) : 15-21, 45-50; (19) : 1-29 ; 38-57; (21) : 1-17, 22-38, 68-70.
வையை:- (6) : 1-10, 106; (7) : 1-30; (10) : 1-8, 19-31, 52-68, 74-8, 85-8, 103-11; (11) : 31-8, 41-4, 50-60, 78-87, 90-92, 115-21, 138-40; (12) : 45-6; (16) : 1-15, 33-8, 44-7, 54-5; (20) : 14-22, 32-45, 49-93, 98-100; (22) : 1-8, 31-4; (திரட்டு) 2 : 34-40, 55-93.
மதுரை:- திரட்டு 6 முதல் 11 வரை முற்றும்.
|