பரிமேலழகருரையில் அதிகார முகவுரையைத் தொடங்கும் 'அஃதாவது' என்னுஞ்சொல், இவ்வுரையின் பிற்பகுதியில் அதாவது என்றே ஆய்தமின்றிக் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வடிவம் வழா நிலையே.

அளபெடை வடிவம் செய்யுள் நடையால் எற்பட்ட திரிபாதலின் உரை கூறுவதற் கெடுத்துக் கொண்ட மூலத் தொடர்களிலெல்லாம். அளபெடைச் சொற்கள் அள்பெடை நீக்கியே குறிக்கப்பட்டுள்ளன.

குறுக்க விளக்கம்

அதி.- அதிகாரம்
ஆ. பா.- ஆண்பால்.
இடை. - இடையியல்.
இ-ரை. இதன் தொடருரை.
இலத் - இலத்தின்.
இ. வே- இருக்கு வேதம்.
எ- டு. - எடுத்துக்காட்டு.
ஒ.நோ :- ஒப்பு நோக்க.
க.- கன்னடம்.
கம்ப - கம்ப இராமாயணம்.
கலி,கலித். - கலித்தொகை.
கள .- களவியல்.
சச்- சச்சிதானந்த சிவம்.
சிலப் - சிலப்பதிகாரம்.
சீவக. - சீவக சிந்தாமணி.
சொல். - சொல்லதிகாரம்.
த.வி.- தன்வினை.
திருமந். - திருமந்திரம்.
தெ.- தெலுங்கு.
தொல். - தொல்காப்பியம்.
நன்.- நன்னூல்.
நாலடி. - நாலடியார்.
பி. வி. - பிறவினை.
புறம். - புறநானூறு.
பெ.பா . - பெண்பால்.
பொதுப்பா . - பொதுப்பாயிரம்.
ம. - மலையாளம்.
முல்லை. - முல்லைப்பாட்டு.
வ. - வடசொல். 

AF - Anglo-French.
E - English.
F - french.
G - German.
GK - Greek.
L - Latin.
LL - Late Latin.
ME - Middle English.
MHG - Middle High German.
OE - Old English.
OF - Old French.
OHG - Old High German.
OS - Old Saxon.
Skt - Sanskrit.