அதிகார அருஞ்சொற்பொருள் அகரவரிசை
 
1அலர் அறிவுறுத்தல் -ஊரார் கேலி புரிதல்
2அவர்வயின் விதும்பல் -காதலரைக் காணத்துடித்தல்
3அவா அறுத்தல் -பேராசை விலக்கல்
4அழுக்காறாமை -பொறாமை கொள்ளாமை
5ஆள்வினை உடைமை -முயற்சியின் சிறப்பு
6இகல் -மாறுபாடு - பகை
7இடனறிதல் -ஏற்ற இடம் அறிதல்
8இடுக்கண் அழியாமை -துன்பத்திற்குக் கலங்காமை
9இரவு -இரத்தலின் தன்மை
10இரவச்சம் -இரத்தலுக்கு அஞ்சுதல்
11இறைமாட்சி -அரசின் சிறப்பு
12இன்னா செய்யாமை -துன்பம் செய்யாமை
13உறுப்புநலன் அழிதல் -அழகு குலைதல்
14ஒப்புரவறிதல் -சமுதாய நலம் நாடுதல்
15ஒற்றாடல் -ஒற்றர்களின் சிறப்பு
16கண்ணோட்டம் -இரக்கம் காட்டும் பண்பு
17கண் விதுப்பழிதல் -கண் படுத்தும் பாடு
18கயமை -கீழ்மை
19கள்ளாமை -திருடாமை
20குடிமை -குடிச்சிறப்பு
21கேள்வி -கேட்டல்
22சிற்றினம் சேராமை -சிறுமையாளருடன் சேராமை
23சுற்றந்தழால் -சுற்றத்தாரைச் சேர்த்துக் கொள்ளல்