"ஓடு
மழை கிழியும் மதியம் போல
மாட வீதியின் மணித்தேர்
கடைஇ" (4: 75 -
6)
எனவும்,
"சான்றோர் தங்கண் எய்திய
குற்றம்
தோன்றுவழி விளங்குந் தோற்றம்
போல
மாசறு விசும்பின் மறுநிறங்
கிளர
ஆசற விளங்கிய அந்தீந்
தண்கதிர்
வெள்ளிவெண் குடத்துப் பால்சொரி
வதுபோல்
கள்ளவிழ் பூம்பொழில்
இடையிடை சொரிய." (6-3 - 8)
எனவும்,
"ஏவுறு மஞ்ஞையின் இனைந்தடி
வருந்த" (7: 127)
எனவும்,
"நன்மணி இழந்த நாகம்
போன்றவள்
தன்மகள் வாராத் தனித்துயர்
உழப்ப
இன்னுயிர்
இழந்த யாக்கையின் இருந்தனள்" (7: 131 - 3)
எனவும்,
"வேறிடத்துப் பிறந்த உயிரே
போன்று
பண்டறி கிளையொடு பதியுங்
காணாள்" (8: 14 - 5)
எனவும்,
"கொடிமின் முகிலொடு நிலஞ்சேர்ந்
தென்ன
இறுநுசுப் பலச வெறுநிலஞ்
சேர்ந்து" (9: 4 - 7)
எனவும்,
"காலை ஞாயிற்றுக் கதிர்போல்
தோன்றிய
இராகுலன்" (9:
45 - 6)
எனவும்,
"கந்த சாலியின் கழிபெரு
வித்தோர்
வெந்துகு வெங்களர் வீழ்வது
போன்மென
அறத்தின் வித்தாங் காகிய
உன்னையோர்
திறப்படற் கேதுவாய்ச்
சேயிழை செய்தேன்" (10-46-49)
எனவும்,
"ஆடுங் கூத்தியர் அணியே
போல
வேற்றோர் அணியொடு வந்தீரோ"
(12: 51 - 52)
எனவும்,
"அறுகையும் நெருஞ்சியும்
அடர்ந்துகண் ண்டைத்தாங்கு
செயிர்வழங்கு தீக்கதி
(12:
60 - 1)
எனவும்,
"பெருங்குள மருங்கில் சுருங்கைச்
சிறுவழி
இரும்பெரு நீத்தம் புகுவது
போல
அளவாச் சிறுசெவி அளப்பரு
நல்லறம்
உளமலி உவகையொ டுயிர்கொளப்
புகூஉம்." (12: 79-82)
எனவும்,
|