ஞாட்பு - போர்க்களம்  
(ஞாட்பினுள் ஒன்னாரும்  
உட்கு பீடு)  
ஞாலம் முடிவில் குமுறு மழை  
- ஊழி வெள்ளம்  
ஞால(ம்) நங்கை மறுத்தும்  
(மீண்டும்) ஒருவர்க்கு மணத்தின்  
பாலள் அல்லள்  
ஞாலம் ஆளுதி என்றவரை  
உயர்வனம் ஏகு என்றான் 2024
ஞாலம் மூன்று - தகைஞாலம் 2187
(மும்மை சால் உலகம் )  
ஞானி - நீண்ட ஞானத்தன் - ஞானீ  
ஞானீயும் வருந்துவர் 1704

 
அகரவரிசை