Viii
|
அடியேன் மேற்கொண்ட ஆரணியபருவத்தை இரண்டாம்முறை
உரையுடன்
வெளிப்படுத்துதலாகிய இப்பணியை இனிதுமுற்றுமாறு தோன்றாத்
துணையாயிருந்து திருவருள்புரிந்த ஸ்ரீக்ருஷ்ணனது கருணைத்திறத்தை வியந்து
அப்பெருமானைத் திரிகரணங்களாலும் வழிபடுவேன்.
|
ன்மத வருடம்
தை மாதம்
|
}
} |
இங்ஙனம்
வை. மு. கோபாலக்ருஷ்ணமாசார்யன்.
|
------ |
மூன்றாம் பதிப்பு:- இந்தப் பதிப்பு இரண்டாம்
பதிப்பையொட்டியே
அமைந்துள்ளது. இந்தப் பதிப்பு அச்சாகுங்கால் அச்சுத்தாளைத் திருத்தல்,
அரிய விடயம் சேர்த்தல் முதலிய வகையால் முற்றிலும் பெரிதும் உதவியவர்
- விவேகாநந்தர் கல்லூரித் தலைமைத் தமிழ்ப்பேராசிரியரான வித்வான்
C. ஜெகந்நாதாசாரியர், எம். ஏ,, எல். டி. அவர்கள், இவர்திறத்து
நன்றியறிதலுடையவன்.
|
குரோதி, புரட்டாசி,
1964 |
}
}
|
வை. மு. நரசிம்மன்.
|
|
|