870 திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் (ஐந்தாம் திருமுறை)
 
கானவேடன் 49-9
கானூர்முளை 76-4
கான் 34-3

கி

கிடந்திட்டு 76-3
கிடந்து 95-7
கிழவன் 3-6
கிளமை 97-28
கிளரும் 20-7,11-9
கிளரொளி 94-9
கிளர்ந்து 86-7
கின்னரம்  31-10, 20-7, 86-2, 19-1

கீ

கீதத்தர்  24-9
கீதத்தான் 11-9
கீதம் 31-10
கீதம் 51-3,22-10
கீதன் 61-4
கீர்த்திமைகள் 86-7
கீழ்க்கணக்கு 21-8
கீழ்நின்ற 12-5
கீள் 89-1
கீற்றினான் 94-9

கு

குஞ்சி 23-9
குடத்து 99-9
குடவாயில் 65-8
குட்டவல்வினை 52-9
குணங்கள்  26-7, 19-6, 82-7
குணத்தார் 18-3
குணத்தால் 98-8,7
குணத்து 35-5
குணமில்லர் 58-3
குணமுடை 17-3
குணம் 65-3, 91-4
குணலை 32-1
குண்டர் 58-3, 44-9, 73-9, 33-10
குண்டிகை 58-2
குண்டுபட்டு 41-6
குதிகொளும் 75-10,20-1
குமரன் 64-10
குமரித்துறை 99-2
குமைத்திடும் 86-4
கும்பிடு 48-8
குயில் 64-2
குரக்கினம் 75-10
குரக்குக்கா 75-3
குரம்பை 76-5
குரவம் 8-3
குரவனம் 75-9
குரவன் 64-9, 22-9, 34-2
குரவை 97-26
குருக்கோத்திரத்தார் 12-4
குருவதாயகுழகன் 20-1
குருவன் 13-5
குருவினை 98-8
குரையார்கழல் 96-5
குருநலம் 31-9
குலம் 60-3
குலவில் 36-6
குலவினான் 56-4
குலன்கள் 77-8
குலாயது 27-2
குவித்து 30-7
குழகர் 52-8, 10-8
குழகனார் 57-4, 14-6
குழகன் 6-3, 20-4, 13-8
குழலாள் 44-5
குழல் 12-6, 14-10, 29-6, 40-3
குழற்கோலச்சடை 44-7
குழு 99-7
குழுமி 51-4