28.திருஞானசம்பந்த நாயனார் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]
பின்சேர்க்கை - 3

சிவமயம்

திருத்தங்களுட் சில

தடித்த எழுத்தில் உள்ளவை பாட்டும் மேற்கோள்களும்

பக்கம்  

வரி பிழை திருத்தம்
1229 12 வியங்கள் - வியங்கோள் -
1229 28 மணறகாடு மணற்காடு
1233 39 செய்வோர்; செய்வோர்; அம்பின்
கொடுமை வாய்ந்தவர்
என்றலுமாம் - (சேர்க்க.)
1234 10 எழுந்து; எழுந்து துதித்து;
1237 13 நல்உடை புனைந்த இழைபோன்ற
1239 21 நின்றார் - நிலைபெற்றவர்;
(நின்ற திருத்தாண்டகம்) - சேர்க்க.
1240 26 பாடியருளித்தொடங்கி தொடங்கிப் பாடியருளி;
1241 14 முன்னமே விளைத்த
சிவபுண்ணியப் பேற்றினால்
சிவத்தை அடையப்
பக்குவமாயின என்றலுமாம். - சேர்க்க.
1245 11 னினிதமர்ந்தார் ணினிதமர்ந்தார் -
1248 8 விலிவலம் வில்வலம்
1248 37 தீலம் நீலம்
1249 23 உணிடு உண்டு
1254 14 மிகுந்த; மிகுந்த; எண்பெருக்கும் -
அளவுமிகுந்த;
1271 8 றெழுந்தருளித் எழுந்தருளிக்
1273 29 பேறின்மையின் பெற்றின்மையின் - என்பதும்
பாடம்.
1280 30 பிதினியைபு பறிதினியைபு
1284 9 வாழ்வார் - வாழ்வுடையவர்.ஆழ்வர் -
ஆழச் செய்து நலம் தருபவர்.
1291 12 மாதவர்கனெ மாதவர்கனெ
1296 19 பயிலாதாகும் பயிலாதாரும்
1301 34 பாடிநின்று பாடியாடித்
1305 27 பயிள்று பயின்று
1305 32 வீற்றிருந்தருளும் உண்மையம்யாரோடு
விற்றிருந்தருளும்
1305 39 ஏற்றின் குலவு....கொள்கை பாடி -
விளங்கும் திருப்பதத்தின் சிறப்பினைப் பாடி; ஏற்றின்
1310 20 நாளமதர் தாளமதர்
1310 40 தருக்கு எருத்து (தோள்)
1311 31 வேதாகமங்கள் வேதாங்கங்கள்
1313 9 மற்றைவர் மற்றிறைவர்
1317 30 டேத்தி டோதி
1317 40 கோலியா கோவியா
1329 34 நிறைத்தல் நிரைத்தல்
1345 30 கையில் சிவந்த கையில்
1348 39 யிணைத்தீயினிற் யினில் தீயினைப்
1354 3 மயங்கி உளம் மயங்கி
1354 13 பாவை பாவையார்
1369 11 உலகத்தில் பெரிய உலகத்தில்
1369 27 தொழுது முன்னே தொழுது
1398 34 வெற்றி மன்மதனுடைய வெற்றி