படங்களின் அட்டவணை (தொடர்ச்சி)

(புராணத்துள் அங்கங்குச் சேர்க்கவேண்டியவை)

1.
2.
3.
4.
5.
6.
7.

8.

9.
10.
11.
12.

13.
14.
15.
திருவதிகை வீரட்டானம்.
திருக்குறுக்கை (வீரட்டம்)
திருப்பனந்தாள் இறைவர் (தாடகைக்காகத் தலை சாய்ந்த திருக்கோலம்)
மேற்படி குங்குலியருக்காகத் தலை நிமிர்ந்த திருக்கோலம்.
திருப்பறியல் வீரட்டம் கோயில் (பரசலூர்)
வைத்தீஸ்வரன்கோயில் - சித்தாமிர்த தீர்த்தம்.
திருவாரூர்சித்தீச்சுரம் - தட்சணாமூர்த்தி (கமலை ஞானப்பிரகாசருக்கு அருள்
செய்த மூர்த்தி)
ஸ்ரீ ஆதி குமரகுருபர சுவாமிகள் (ஸ்ரீகாசியில் குமாரசாமி மடத்தில் உள்ள
திருவுருவம்)
சிதம்பரம் ஸ்ரீ கற்பக விநாயகர்.
மேற்படி பாண்டிநாயகம் சண்முகப்பெருமான்.
நிருத்த சபையில் ஊர்த்துவ தாண்டவமூர்த்தி.
சீர்காழி தோணியப்பர் - திருத்தோணி. (கும்பாபிஷேகத்தின்போது எடுத்த
படம்)
யாழ்மூரிநாதர் (திருஞானசம்பந்த நாயனார்?) திருத்தருமபுரம்.
திருஞானசம்பந்த நாயனார் 5-ம் யாத்திரைப் படம் (சோழநாடு)
மேற்படி (பாண்டிநாடு)

(புராண உரை நிறைவு விழாப் படங்கள்)

1. திருவம்பலத்தில் போர்த்திய பொன்னாடையுடன் உரைச் சுவடிகளுடன்
உரையாசிரியர்.
2. சிதம்பரம் நகர்வலம் : (1) யானையின்மேல் உரைச் சுவடிகள். (2) முத்து
விமானத்தில் சேக்கிழார் பெருமான்.
3. நகர்வலம் வந்தபின் கீழைக்கோபுரம் உட்புறம் அன்பர்கள்
உரையாசிரியருடன்.
4. நகர்வலத்தின் பின் உரைச் சுவடிகளை யானையினின்றும் இறக்கித்
திருச்சிற்றபம்பலவன் திருமுன்புக்கு கொண்டுபோகும் காட்சி.
5. உரை நிறைவு விழாத் தலைவர் ஸ்ரீலஸ்ரீ மதுரை ஆதீனம்
மகாசந்நிதானங்களும் உரையாசிரியரும் அன்பர்களுடன் - ஆயிரக்கால்
மண்டபம் முன்பு.
6. திருப்பேரூர் : உரை நிறைவுவிழா; உரைச்சுவடிகள் யானையின்மீதும்;
விமானத்தில் ஸ்ரீ சேக்கிழார் பெருமான்; உரையாசிரியரும் அன்பர்களுடன்.