நூல் விவர அட்டவணை
நூலின் பெயர் : : தஞ்சைவாணன் கோவை
பொருள் : சிற்றிலக்கியம்
வெளியீட்டு எண் : 627
ஆசிரியர் : பொய்யாமொழிப்புலவர்
பதிப்பாளர் : சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை - 18
பதிப்பாண்டு : முதற்பதிப்பு 1952
மறுபதிப்பு 2001
உரிமை : கழகம்
மொழி : தமிழ்
நூலின் அளவு : டெம்மி 1*8
தாள் : 11.6 கிகி
கட்டமைப்பு : அட்டைக்கட்டு
அச்செழுத்து : 10 புள்ளி
மொத்தப் பக்கங்கள் : 328
விலை : ரூ. 90/-
கணிப்பொறி அச்சு : திருவள்ளுவர் வரைகலையகம்,
சென்னை - 94. தொலைபேசி : 483 86 69
அச்சிட்டோர் : அப்பர் அச்சகம், சென்னை - 108.