xvi
செய்தக்காதி நொண்டி நாடகம்

தேன். மதீனாநகரம் சென்று அவ்வாறே, மேலோனைத் தொழுது, பின்னர்
வரிசைநபி முகம்மது றசூலுல்லாவைப் போற்றித் தோத்திரம் செய்து, என்
குறைக்கு இரங்கித் துவா ஓதியதும் புத்திமயங்கி நித்திரை செய்தேன்.
இறைவன் அருளால் எனது வேண்டுகோள் அங்கீகரிக்கப்பட்டு எனக்கு
முன்னிருந்த கை கால்கள் வளர்ந்திருந்தன. இவ்வாறு நம்பிக்கையுடன் ஈமான்
கொண்ட பலன் கைமேல் கிடைத்தது. என் மேன்மைக்குக் காரணமாயிருந்த
காயலின் மகராசன் செய்தக் காதியை வணங்க அவரிருக்கும் திசைநோக்கிக்
கையெடுத்தேன் ; தாயென உபசரித்த மாமு நயினார்ப்பிள்ளையை நினைந்தே
தாழ்ச்சி செய்தேன். எதை மறந்தாலும் ஒருவர்செய்த நன்மையை
மறக்கலாமோ!

சென்னை
15-4-53   

 S. முஹம்மது ஹு ஸைன் நயினார்


 BIBLIOGRAPHY

                     

al-Faruq, Shamsul -Ulama shibli Numani

English Introduction to Seydak-kadi Nondi Natakam

Edited by Dr. S. M. H. Nainar, Annals of Oriental Research,

Vol. IV, Part I. 1939. Madras University.

History of Awrangzeb, Vol. V. Jadunath Sarkar

History of the Nayaks of Madura, R. Sathianathaiyar

Madras Diary and Consultation Book. 1689, 1690.

Muntakhab-al-Lubab, Khafi khan.

Peruntokai, Rao Sahib M. Raghava Aiyangar.

Ramnad Manual.

South Arcot District Gazetteer, Vol. I.

South Arcot District manual.

The Journal of Oriental Research, Vol. III.

P. T. Srinivasa Aiyangar.