பக்கம் எண்: - 239 -

இனிமையும் உருக்கமும் வாய்ந்தது. கா. மு. ஷெரீப் இயற்றிய ‘நபியே எங்கள் நாயகமே’ என்ற நூலின் பாடல்கள் உருக்கமானவை.

இன்று உரைநடையில் நல்ல தமிழ் நூல்கள் ஆக்கி அளித்து வரும் இஸ்லாமிய எழுத்தாளர் பலர் உள்ளனர்.