XX |
அறிஞருமான பெரியவர் மா.சு. சம்பந்தன் அவர்கள் இந்நூலுக்கு
அணிந்துரை வழங்கியுள்ளார். அப்பேரறிஞர் பெருந்தகைக்கும் இந்
நூலின்தட்டச்சுப் படிகளைத் திருத்திய அன்புத்தம்பி முனைவர்
ம.இளங்கோவன் அவர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்குகின்றேன். |
| தோழமையுடன், ச.சு. இளங்கோ |
|