கடந்த
பல்லாண்டாக என் மனவமைதி குலையாமற் காத்த, மதுரைப்
பல்கலைக் கழகத் தமிழ் விரிவுரையாளர் பர். மெ. சுந்தரனார் (எம்.ஏ.,
எம்.லிட்டு., பிஎச்.டி.) அவர்கட்கும், திரு பு. மனோகரனார்க்கும்,
`தமிழ்ப்பாவை' ஆசிரியர் திரு கருணையார்க்கும், என் நெஞ்சார்ந்த நன்றி.
இந்நூல்
அச்சீட்டுத் தொடர்பாகவும் வெளியீட்டுத் தொடர்பாகவும்,
திருநெல்வேலித் தென்னிந்திய சை. சி. நூ. ப. க. ஆட்சியாளர் திரு வ.
சுப்பையாப் பிள்ளை அவர்கள் செய்த உதவிகளும் குறிக்கத்தக்கனவே.
|